← Back

Vaigai Nathioram Female Sad Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Vaigai nadhi oram Pon maalai neram Kaatraadudhu Female : Vaigai nadhi oram Pon maalai neram Kaatraadudhu Kal vadiyum pookkal Kaatrodu serndhae Kooththaadudhu Female : Idhu anbin vedham Adhai naalum odhum Idhu anbin vedham Naalum odhum kaathae ..ae… Female : Vaigai nadhi oram Pon maalai neram Kaatraadudhu Kal vadiyum pookkal Kaatrodu serndhae Kooththaadudhu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது பெண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது பெண் : இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா….த்தே பெண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது