← Back

Kathal Kathai Solveno Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : No Female : No Male : No Female : No Male : I wont you so no I hope you no Female : No no no no No no no no No no no no Male : I wont you so no I hope you no Male : Kadhal kadhai solveno Kattil sugam kolveno Kanni thaen kolveno no ooo… Naanam kollaamal i hope you no Female : No Male : No Male : Azhaikkindra maan kanno Female : No Male : Anaikkindra poompenno Female : No Male : Azhaikkindra maan kanno Female : No Male : Anaikkindra poompenno Female : No Male : Thadai sollal yaeno sugam angu thaano Thadai sollal yaeno sugam angu thaano Male : Mogam thaalaamal muththathil neeraadi Munnooru naan kolveno Female : No Male : Thaagam theeraamal thallaadi thallaadi Kaiyodu mai saerppano Female : No no no no no Male : Ha kadhal kadhai solveno Katti sugam kolveno Male : Thudikkindra pen maano Female : Ho ho Male : Naan rasikkindra ammaano Female : Aahaa Male : Thudikkindra pen maano Female : Ho ho Male : Naan rasikkindra ammaano Female : Aahaa Male : Idai konda thaeno enakkaagathono Idai konda thaeno enakkaagathono Male : Vellai maan kutti thullattum thullattum Allaamal naan povaeno Kanni poongaattru en meethu veesattum Jillendru naan aavaeno Female : Aahaa oho aaha… Male : No no yaei no… Female : I want you so no I hope you no… Female : Kadhal kadhai solveno Kattil sugam kolveno Kadhal kadhai solveno Kattil sugam kolveno Inba thaen kolvaeno Naanm kondaalum I want you so no I hope you… Both : No no no no no Aahaa haa haa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நோ பெண் : நோ ஆண் : நோ பெண் : நோ ஆண் : ஐ வோண்ட் யூ சே நோ ஐ ஹோப் யூ நோ.. பெண் : நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ ஆண் : ஐ வோண்ட் யூ சே நோ ஐ ஹோப் யூ நோ.. ஆண் : காதல் கதை சொல்வேனோ கட்டில் சுகம் கொள்வேனோ கன்னி தேன் கொள்வேனோ நோ ஓஓஒ நாணம் கொள்ளாமல் ஐ ஹோப் யூ நோ……… பெண் : நோ ஆண் : நோ ஆண் : அழைக்கின்ற மான் கண்ணோ பெண் : நோ ஆண் : அணைக்கின்ற பூம்பெண்ணோ…… பெண் : நோ ஆண் : அழைக்கின்ற மான் கண்ணோ பெண் : நோ நோ ஆண் : அணைக்கின்ற பூம்பெண்ணோ…… பெண் : நோ நோ ஆண் : தடை சொல்லல் ஏனோ சுகம் அங்கு தானோ தடை சொல்லல் ஏனோ சுகம் அங்கு தானோ ஆண் : மோகம் தாளாமல் முத்ததில் நீராடி முன்னூறு நான் கொள்வேனோ.. பெண் : நோ ஆண் : தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி கையோடு மை சேர்ப்பனோ பெண் : நோ நோ நோ நோ நோ ஆண் : ஹ காதல் கதை சொல்வேனோ கட்டில் சுகம் கொள்வேனோ…….. ஆண் : துடிக்கின்ற பெண் மானோ… பெண் : ஹோ ஹோ ஆண் : நான் ரசிக்கின்ற அம்மானோ பெண் : ஆஹா ஆண் : துடிக்கின்ற பெண் மானோ… பெண் : ஹோ ஹோ ஆண் : நான் ரசிக்கின்ற அம்மானோ பெண் : ஆஹா ஆண் : இடை கொண்ட தேனோ எனக்காகதானோ இடை கொண்ட தேனோ எனக்காகதானோ ஆண் : வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும் அள்ளாமல் நான் போவேனோ கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும் ஜில்லென்று நான் ஆவேனோ பெண் : ஆஹா ஓஹோ ஆஹா…. ஆண் : நோ நோ ஏய்…நோ…… பெண் : ஐ வாண்ட் யூ சே நோ ஐ ஹோப் யு நோ.. பெண் : காதல் கதை சொல்வேனோ கட்டி சுகம் கொள்வேனோ காதல் கதை சொல்வேனோ கட்டி சுகம் கொள்வேனோ இன்ப தேன் கொள்வேனோ நாணம் கொண்டாலும் ஐ வாண்ட் யூ சே யு நோ ஐ ஹோப் யு இருவர் : நோ நோ நோ நோ நோ……. ஆஹா ஹா ஹா…