← Back

Kannukkulle Ennai Kande Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Thayanban Lyrics by : Nethaji Male : Kannukkullae ennai kannae Kannai moodaathae Female : Papappapapaa Male : Kayil vanthu Female : Hmm Male : Kattupattu Female : Muththathaalae Male : Hoi Female : Mettu kattu Both : Idazhum idhazhum kavithai ezhuthum Female : Kannukkullae ennai kannae Kannai moodaathae…. Male : Rapapapa Female : Papappapapa…. Female : Thaangal muzhuthum thaniyavillai Yaen unnai paruga mudiyavillai Male : Yaenendru vodaiyum theriyavillai Vaa kannae paruvam periya thollai Female : Kadhal vellam Male : Paruga paruga perugum vazhiyum Female : Paavai ullam Male : Thazhuvum pozhuthae ilagum urugum Male : Kadhal vellam Female : Paruga paruga perugum vazhiyum Male : Paavai ullam Female : Thazhuvum pozhuthae ilagum urugum Both : Thegam thithikkum Female : Yaei yaei….chichi Male : Hahahaha….. Male : Kannukkullae ennai kannae Kannai moodaathae…. Female : Rapapapa Male : Papappapapa…. Male : Poo Ondru pudavai aninthathenna Naan alla athuvum kalainthathenna Female : En meni iravil nanainthathenna En penmai uravil malarnthathenna Male : Kadhal devi Female : Iravil inivaal marunaal ezhuvaal Male : Pagalil kettaal Female : Arugil varuvaal udanae maraivaal Female : Kadhal devi Male : Iravil inivaal marunaal ezhuvaal Female : Pagalil kettaal Male : Arugil varuvaal udanae maraivaal Both : Maalai vanthaal mannippaal Male : Haei…. Female : Hahhaha Female : Kannukkullae ennai kannae Kannai moodaathae Male : Papappapapaa Female : Kayil vanthu Male : Aahaan Female : Kattupattu Male : Muththathaalae Female : Ahhaan Male : Mettu kattu Both : Idazhum idhazhum kavithai ezhuthum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தாயன்பன் பாடலாசிரியர் : நேதாஜி ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே…. பெண் : பபப்பபபா…. ஆண் : கையில் வந்து பெண் : ஹ்ம்ம் ஆண் : கட்டுப்பட்டு பெண் : முத்தத்தாலே ஆண் : ஹோய்….. பெண் : மெட்டு கட்டு இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும் பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே…. ஆண் : ரபபப… பெண் : பபப்பபபா…. பெண் : தாகங்கள் முழுதும் தணியவில்லை ஏன் உன்னை பருக முடியவில்லை ஆண் : ஏனென்று விடையும் தெரியவில்லை வா கண்ணே பருவம் பெரியத் தொல்லை பெண் : காதல் வெள்ளம்…. ஆண் : பருக பருக பெருகும் வழியும் பெண் : பாவை உள்ளம்….. ஆண் : தழுவும் பொழுதே இளகும் உருகும் ஆண் : காதல் வெள்ளம்…. பெண் : பருக பருக பெருகும் வழியும் ஆண் : பாவை உள்ளம்….. பெண் : தழுவும் பொழுதே இளகும் உருகும் இருவர் : தேகம் தித்திக்கும்…… பெண் : ஏய் ஏய்……சிச்சி ஆண் : ஹஹஹா…. ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே…. பெண் : ரபபப… ஆண் : பபப்பபபா…. ஆண் : பூ ஒன்று புடவை அணிந்ததென்ன நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன பெண் : என் மேனி இரவில் நனைந்ததென்ன என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன ஆண் : காதல் தேவி……. பெண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள் ஆண் : பகலில் கேட்டால்…… பெண் : அருகில் வருவாள் உடனே மறைவாள் பெண் : காதல் தேவி……. ஆண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள் பெண் : பகலில் கேட்டால்…… ஆண் : அருகில் வருவாள் உடனே மறைவாள் இருவர் : மாலை வந்தால் மன்னிப்பாள் ஆண் : ஹேய்.. பெண் : ஹஹஹா… பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே…. ஆண் : பபப்பபபா…. பெண் : கையில் வந்து ஆண் : ஆஹான் பெண் : கட்டுப்பட்டு ஆண் : முத்தத்தாலே பெண் : அஹஹான் ஆண் : மெட்டு கட்டு இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்