← Back

Aaha Enbargal Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : S.A. Rajkumar Male : Perazhagi endrethaan Pen avalai sonnaalo Sooriyanai pirai endru Solluvathai pol aagum Male : { Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram } (2) Male : Moochu vidum roja poo Paarthathillai yaarumthaan Avalai vanthu paarthaalae Andha kurai theerumthaan Male : Ya Male : Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram Male : …………………………. Male : Hey pathinezhu Vayathu muthal varum Pathinettu vayathu varai perum Male : Maatrangal athanaiyum Aval azhagai kooti vidudhae Male : Paarvaiku patta Idam angum paarkaamal Vita idam engum Male : Baadhaamin Vannam adhu pongum Kangalukul sududhae Male : Oru ainooru Naalana thaen aanathu Aval senthooram sergindra Idhazh aanathu Male : ………………………….. Male : Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram Male : Hey hey hey Porkappal polae iru imai Meen thotti polae iru vizhi Paal sirpi polae iru idhazh Serntha azhagi avalthaan Male : Min kaantham Polae oru mugam Oosi poo polae oru idai Thanga thoon polae oru udal Konda mangai avalthaan Male : Aval azhagendra Vaarthaiku agarathithaan Naan solgindra ellamae Oru paathithaan Male : { Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram } (2) Male : Moochu vidum roja poo Paarthathillai yaarumthaan Avalai vanthu paarthaalae Andha kurai theerumthaan Male : …………………………………….
பாடகா் : சங்கா் மகாதேவன் இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா் ஆண் : பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ சூாியனை பிறை என்று சொல்லுவதை போலாகும் ஆண் : { ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2) ஆண் : மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான் அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான் ஆண் : யா ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் ஆண் : …………………………… ஆண் : ஹே பதினேழு வயது முதல் வரும் பதினெட்டு வயது வரை பெரும் மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே ஆண் : பாா்வைக்கு பட்ட இடம் அங்கும் பாா்க்காமல் விட்ட இடம் எங்கும் பாதாமின் வண்ணம் அது பொங்கும் கண்களுக்குள் சுடுதே ஆண் : ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது ஆண் : …………………………… ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் ஆண் : ஹே ஹே ஹே போா்கப்பல் போல இரு இமை மீன் தொட்டி போல இரு விழி பால் சிற்பி போல இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான் ஆண் : மின் காந்தம் போல ஒரு முகம் ஊசி பூ போல ஒரு இடை தங்கத்தூண் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான் ஆண் : அவள் அழகென்ற வாா்த்தைக்கு அகராதிதான் நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான் ஆண் : { ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2) ஆண் : மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான் அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான் ஆண் : ………………………………..