← Back

Varugiral En Devathai Song Lyrics

Singer : S. P. Balasubramaniyam Music by : V. S. Narasimhan Lyrics by : Vaali Male : Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Nediya vaanam kadalil gaanam Nenjai alluthae Un ninaivu vanthu vizhi sivanthu Kadhaigal solluthae….. Male : Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Male : Unathu peyarai karaiyil ezhuthum Kadal neer inikkum Ulagam muzhuthum kadhal endraal Unnaiyae ninaikkum Unnaiyae ninaikkum…. Male : Iravu kooda paniyin uruvil aa…aa…aa… Iravu kooda paniyin uruvil kanneer vadikkum Nee illai illai illaiyendru Idhayam thudikkum idhayam thudikkum Male : Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Male : Pudhiya payanam thodarum neram siraginai pariththaai Punnagaiyum poovizhiyum kanavena uraiththaai Male : Mayanga vaikkum enathu paadal Mayanga vaikkum enathu paadal maranaththin raagam Nee marupadiyum piranthu vanthaal Maranthidum sogam marainthidum sogam Male : Varugiraal en devathai Vazhiyil engum poo vidhai Nediya vaanam kadalil gaanam Nenjai alluthae Un ninaivu vanthu vizhi sivanthu Kadhaigal solluthae….. Male : Varugiraal en devathai….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை நெடிய வானம் கடலில் கானம் நெஞ்சை அள்ளுதே உன் நினைவு வந்து விழி சிவந்து கதைகள் சொல்லுதே… ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை ஆண் : உனது பெயரை கரையில் எழுதும் கடல் நீர் இனிக்கும் உலகம் முழுதும் காதல் என்றால் உன்னையே நினைக்கும் உன்னையே நினைக்கும்…. ஆண் : இரவு கூட பனியின் உருவில் ஆ…..ஆ….ஆ இரவு கூட பனியின் உருவில் கண்ணீர் வடிக்கும் நீ இல்லை இல்லை இல்லையென்று இதயம் துடிக்கும் இதயம் துடிக்கும்…… ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை ஆண் : புதிய பயணம் தொடரும் நேரம் சிறகினை பறித்தாய் புன்னகையும் பூவிழியும் கனவென உரைத்தாய் ஆண் : மயங்க வைக்கும் எனது பாடல் மயங்க வைக்கும் எனது பாடல் மரணத்தின் ராகம் நீ மறுபடியும் பிறந்து வந்தால் மறைந்திடும் சோகம் மறைந்திடும் சோகம்….. ஆண் : வருகிறாள் என் தேவதை வழியில் எங்கும் பூ விதை நெடிய வானம் கடலில் கானம் நெஞ்சை அள்ளுதே உன் நினைவு வந்து விழி சிவந்து கதைகள் சொல்லுதே… ஆண் : வருகிறாள் என் தேவதை……