← Back

Iyalodu Isaipole Song Lyircs

Singers : C. S. Jayaraman and Bhanumathi Music by : G. Ramanathan Male : Iyalodu isai polae…ae…..ae….ae…. Ezhil maevum solaiyilae…ae… Inai illaa jadhai serndhadhae… Aa….aa….aa….aa…aa…haa….aa…aa…aa… Female : Puyal maevum alai polae…ae…ae….ae… Pongidum kaadhalaraal… hahaa Poraamai kolla naerndhadhae… Aa… aa… aa… Female : Vanamaevum raaja kumaara Valar jothiyae sukumaara Vanamaevum raaja kumaara Valar jothiyae sukumaara Male : Manamoganaa sukumaaraa Manamoganaa sukumaaraa Maravaen unnai ezhil dheeraa Maravaen unnai ezhil dheeraa Both : Valamaagum kaadhalinaalae Magizhvaaginom ini maelae Nizhalodu dhaegamum polae Nija vaazhvil naam ini maelae
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : இயலோடு இசை போலே….ஏ……ஏ……ஏ…. எழில் மேவும் சோலையிலே…..ஏ….. இணை இல்லா ஜதை சேர்ந்ததே… ஆ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ….ஹா…..ஆ….ஆ….ஆ….. பெண் : புயல் மேவும் அலை போலே….ஏ……ஏ……ஏ…. பொங்கிடும் காதலரால்…..ஹாஹா பொறாமை கொள்ள நேர்ந்ததே… ஆ…..ஆஅ…..ஆ…. பெண் : வனமேவும் ராஜகுமாரா வளர் ஜோதியே சுகுமாரா வனமேவும் ராஜகுமாரா வளர் ஜோதியே சுகுமாரா ஆண் : மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா மறவேன் உன்னை எழில் தீரா மறவேன் உன்னை எழில் தீரா இருவர் : வளமாகும் காதலினாலே மகிழ்வாகினோம் இனி மேலே நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனி மேலே