← Back

Thanga Thattu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Female : Thanga thattu thaalam thattu Maedai ittu maelam kottu Naanaachu solli thara kaathirukken Naalaachu unnai enni poothirukken Naanaachu solli thara kaathirukken Naalaachu unnai enni poothirukken Male : Kannai kavarum thanga kalasam Ivalae oru porkoyil Enna nalinam enna sarasam Amudham pongum sevvaayil Vanjikkodi en nenjai pidi Enna padi en vannak kili Male : Thaenoorum mutham oru aayiram thaan Thaanaaga sorgam varum nee irundhaal Thaenoorum mutham oru aayiram thaan Thaanaaga sorgam varum nee irundhaal Male : Thanga thattu thaalam thattu Maedai ittu maelam kottu Female : Naanaachu solli thara kaathirukken Naalaachu unnai enni poothirukken Female : Kannil enakku enna neruppu Mayakkam ini theeraadhu Kanni enakkum kaalai unakkum Oru naal sugam podhaadhu Female : Chinnavarae Male : Hmm mm Female : En mannavarae Male : Aahaa Female : Innum pidi en inba vari Male : Hahaha Female : Thaalaamal kaalgal rendum Thallaadudhae Thanneerum ingu romba soodaagudhu Female : Alli thelikka thanni iraikka Malarum indha poonjolai Male : Nenjam kalikka nitham kulikka Kulirum indha thaenodai Kothu kothaai venmuthu muthaai Konjudhadi en inba malar Female : Paaraattu ketkum pallikkoodathilae Male : Thaerottam thendral andhi naerathilae Female : Paaraattu ketkum pallikkoodathilae Male : Thaerottam thendral andhi naerathilae Male : Thanga thattu thaalam thattu Female : Maedai ittu maelam kottu Male : Haa naanaachu solli thara kaathirukken Female : Haan naalaachu unnai enni poothirukken Male : Hoi naanaachu solli thara kaathirukken Female : Haan haa naalaachu unnai enni poothirukken
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தங்கத் தட்டு தாளம் தட்டு மேடை இட்டு மேளம் கொட்டு நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன் நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன் ஆண் : கண்ணைக் கவரும் தங்கக் கலசம் இவளே ஒரு பொற்கோயில் என்ன நளினம் என்ன சரசம் அமுதம் பொங்கும் செவ்வாயில் வஞ்சிக்கொடி என் நெஞ்சைப் படி எண்ணப்படி என் வண்ணக் கிளி ஆண் : தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான் தானாக சொர்க்கம் வரும் நீ இருந்தால் தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான் தானாக சொர்கம் வரும் நீ இருந்தால் ஆண் : தங்கத் தட்டு தாளம் தட்டு மேடை இட்டு மேளம் கொட்டு பெண் : நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன் பெண் : கண்ணில் எனக்கு என்ன நெருப்பு மயக்கம் இனி தீராது கன்னி எனக்கும் காளை உனக்கும் ஒரு நாள் சுகம் போதாது பெண் : சின்னவரே ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : என் மன்னவரே ஆண் : ஆஹா பெண் : இன்னும் பிடி என் இன்ப வரி ஆண் : ஹஹஹா பெண் : தாளாமல் கால்கள் ரெண்டும் தள்ளாடுது தண்ணீரும் இங்கு ரொம்ப சூடாகுது பெண் : அள்ளித் தெளிக்க தண்ணி இரைக்க மலரும் இந்தப் பூஞ்சோலை ஆண் : நெஞ்சம் களிக்க நித்தம் குளிக்க குளிரும் இந்தத் தேனோடை கொத்துக் கொத்தாய் வெண்முத்து முத்தாய் கொஞ்சுதடி என் இன்ப மலர் பெண் : பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே ஆண் : தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே பெண் : பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே ஆண் : தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே ஆண் : தங்கத் தட்டு தாளம் தட்டு பெண் : மேடை இட்டு மேளம் கொட்டு ஆண் : ஹா நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் பெண் : ஹான் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன் ஆண் : ஹோய் நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் பெண் : ஹான் ஹா நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்