← Back

Sai Shirdi Sai Song Lyrics

Singers : Bela Shende and Chorus Music by : A. R. Rahman Female : Azhagin arasae Saaaaai…… En vaazhvin oli aavaaiyooo….oo En nilai paaraaiyooo mannavaaa… Endan saai… nee… Female : Azhagin arasae vaaraaiyooo En vaazhvin oli aavaaiyoo…ooo Kaadhal mozhi aavaaiyoo mannavana Endhan saai… nee… Female : Saaaai……saaaai…… En swaasathin dhaagamae Shirdi….saaaai. En naadiyin naadhamae Saaaai……saaaai…… En idhaya dhaabam thaniyumaa Hooo oo hooo Shirdi….saaaai. Indha ezhai thaedum arasanae Female : Naaa…..aaa…..aaa….. Hmm…aa…aaa Naa…re….aaa… En uyir saai… Female : Nee aega sruthiyaam Sarvam nee saaii…. Nee aega sruthiyaam Sarvam nee saai…. Guruvaai varuvaai nee saai…. Karai serkkum karamae Aanandha kadalae saai…. Female : Saaaai……saaaai…… En swaasathin dhaagamae Shirdi….saaaai…. En naadiyin naadhamae… Female : Azhagin arasae vaaraaiyooo Vaazhvin oli aavaaiyoo…ooo Ennai arulvaaiyooo Female : Saaaai……saaaai…… En swaasathin dhaagamae Shirdi….saaaai…. En naadiyin naadhamae… Female : Saaaai……saaaai…… Nee paaradadhu En paavam ariyaen Hoo oo hoo ooo Saaaai……saaaai…… Un thaai ullam anaikkummaa Chorus : Haa aah aahh Haa aah aahh aaa…. Haa aah aahh …. Haa aah aahh …haaa…aaa…aaa… Haa….aaa….aaa.haaa….aaa…aaa… Chorus : Saaaai……saaaai…… Un thaai ullam anaikkummaa Shirdi….saaaai. En vaazhvin artham kidaikkumaa Saaaai……saaaai…… En suvana kadhavum thirakkumaa Female : Hmmm ooo hooo Shirdi….saaaai.. En irai nesa naadhanae…
பாடகர்கள் : பேலா ஷெண்டே மற்றும் குழு இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : அழகின் அரசே சாய்ய்………… என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ….. என் நிலை பாராயோ மன்னவா எந்தன் சாய்…..நீ….. பெண் : அழகின் அரசே வாராயோ……… என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ….. காதல் மொழி ஆவாயோ மன்னவா எந்தன் சாய்…..நீ….. பெண் : சாய்ய்…… சாய்ய்…… என் சுவாசத்தின் தாகமே ஷிரடி……சாய்…… என் நாடியின் நாதமே சாய்ய்…… சாய்ய்…… என் இதய தாபம் தனியுமா ஹோ ஓ ஹோ ஷிரடி……சாய்…… இந்த ஏழை தேடும் அரசனே பெண் : நா…….ஆஅ…..ஆஆ… ஹ்ம்ம்……ஆ……ஆஅ…. நா….ரே…….ஆஅ….. என் உயிர் சாய்…… பெண் : நீ ஏக ஸ்ருதியும் சர்வம் நீ சாய்…… நீ ஏக ஸ்ருதியும் சர்வம் நீ சாய் குருவாய் வருவாய் நீ சாய்…. கரை சேர்க்கும் கரமே ஆனந்த கடலே சாய்யி….. பெண் : சாய்ய்…… சாய்ய்…… என் சுவாசத்தின் தாகமே ஷிரடி……சாய்…… என் நாடியின் நாதமே….. பெண் : அழகின் அரசே வாராயோ……… என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ….. என்னை அருள்வாயோ பெண் : சாய்ய்…… சாய்ய்…… என் சுவாசத்தின் தாகமே ஷிரடி……சாய்…… என் நாடியின் நாதமே….. பெண் : சாய்ய்…… சாய்ய்…… நீ பாராதது என் பாவம் அறியேன் ஹோ ஓ ஹோ ஓ சாய்ய்…… சாய்ய்…… உன் தாய் உள்ளம் அணைக்குமா குழு : ஹா ஆஹ ஆஹ் ஹா ஆஹ ஆஹ் ஆஅ….. ஹா ஆஹ ஆஹ் ஹா ஆஹ ஆஹ் ஆஅ…..ஹா….ஆஅ… ஹா….ஆஅ….ஆஅ….ஹா……ஆஅ…ஆஅ… குழு : சாய்ய்…… சாய்ய்…… உன் தாய் உள்ளம் அணைக்குமா ஷிரடி……சாய்…… என் வாழ்வின் அர்த்தம் கிடைக்குமா சாய்ய்…… சாய்ய்…… என் சுவன கதவும் திறக்குமா பெண் : ஹ்ம்ம் ஓ ஹோ ஷிரடி……சாய்…… என் இறை நேச நாதனே