← Back

Madras Nalla Madras Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Male : Aathadi…. Male : Madras nalla madras Madras nalla madras Methuva poravuga yaarumille Ingae sariya thamizh pesa aalumille Methuva poravuga yaarumille Ingae sariya thamizh pesa aalumille Male : Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aniyayam Aathadiyo……. Male : Madras nalla madras Madras nalla madras Male : Seetukattu kanakkaga Inga veeta katti irukkaga Veeta katti irunthalum Silar roadtumela padukkaga Male : Pattanath therukkalile Aalu nikka oru nizhalillaye Vettaveli nilamillaye Nellu kotta oru idamillaye Adi sakke….. Male : {Vaikelalae kannukkutti Maadu eppo pottuthu Kakkathula thooki vaichcha Kathalaye ennathu} (2) Male : Rokkathukku mathip illaye….. Inga vekkathukku vilai illaye….. Male : Madras nalla madras Madras nalla madras Male : Ooru kettu ponathukku Mooru maaruketu adaiyaalam Naadu kettu ponathukku Madrasu naagareegam adayaalam Male : Thaerattam carinile Romba thimirodu poravare Enga yerottam ninnu pona Unga carottam ennavaagum Yae hae hae Male : {Kaathu vaanga beachu pakkam Kaathu nikkum kootame Naethu vaangi pona kaathu Enna aachu vootilae} (2) Male : Kettu pona pulligalaa Vaazha patanathil vantheegala Male : Madras nalla madras Madras nalla madras Methuva poravuga yaarumille Ingae sariya thamizh pesa aalumille Male : Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aniyayam Aathadiyo……. Male : Madras nalla madras Madras nalla madras Adi aaththadiyae…….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆத்தாடி…… ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே அநியாயம் ஆத்தாடியோ……… ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ஆண் : சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக ஆண் : பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே அடி சக்கே….. ஆண் : {வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது} (2) ஆண் : ரொக்கத்துக்கு மதிப்பில்லையே…. இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே….. ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ஆண் : ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மாருக்கெட்டு அடையாளம் நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம் ஆண் : தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்க காரு ஓட்டம் என்னவாகும் ஏஹேஹே ஆண் : {காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே} (2) ஆண் : கெட்டுப்போன புள்ளிகளா வாழப் பட்டணத்தில் வந்தீகளா ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே அநியாயம் ஆத்தாடியோ ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் அடி ஆத்தாடியே……