← Back

Poovae Poochudava Male Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Female : La la la la la la laa laa laa La la la la la la laa laa laa La la la la la la la laa laa laa Laaaaaa laaaaa…laaa Male : {Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa } (2) Vaasal paarthu kangal poothu Kaathu nindren vaa Male : Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa Male : Azhaipu mani endha Veetil ketaalum Oodi naan vanthu paarpen Thendral envaasal Theendavae illai Kannil venneerai vaarpen Male : Kangalum oointhathu Jeevanum theinthathu Jeeva deepangal ooyum neram Neeyum neiyaaga vanthaai Intha kanneril sogam illai Indru aanantham thanthaai Pethi endraalum neeyum en thaai Male : Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa Chorus : Aah … aah … aah … Aah … aah … aaa … aah Ahaaa…aaa…ahaaa…aaa… Male : Kaalam karaindhaalum Kolam sithaindhaalum Paasam velukaathu maanae Neeril kulithaalum Nerupil erithaalum Thangam karukaathu thaayae Male : Un mugam paarkiren Athil en mugam paarkiren Intha pon maanai paarthukondae Sendru naan sera vendum Meendum jenmangal maarumpothum Nee en magalaaga vendum Paasa raagangal paada vendum Male : Poovae poo chooda vaa { Enthan nenjil paal vaarka vaa } (2)
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா லா லா லா ….. ஆண் : { பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா ஆண் : பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா ஆண் : அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் ஆண் : கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் ஆண் : பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே ஆண் : உன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும் ஆண் : பூவே பூச்சூடவா { எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2)