← Back

Pullinangal Song Lyrics

Singers : Bamba Bakya, A.R. Ameen and Suzanne D’Mello Music by : A. R. Rahman Chorus : Tu tu tu tu amour…(8) Chorus : Tu tu tu tu (8) Female : Aaa….aaa….aaa…aaa… Aaaaa….aaa…..aaa….. Chorus : Tu tu tu tu Male : Pullinangaal Oooh pullinangal Un pecharavam kettu nindren Pullinangaal Oooh pullinangaaal Un keecholigal vendugindren Chorus : Tu tu tu tu Male : Mozhi illai madham illai Yaadhum oorae engiraaai Chorus : Tu tu tu tu Male : Mozhi illai madham illai Yaadhum oorae engiraaai Male : Pul poondu athu kooda Sondham endru solgiraai Chorus : Tu tu tu tu Male : Kaatrodu vilaiyaada oonjal engae Seigiraai Kadan vaangi sirikkindra maanudan Nenjai koigiraai Male : Uyirae entham chellamae Un pol ullam vendumae Ulagam alinthae ponaalum Unnai kaakka thondrumae Sel sel sel sel sel sel sel Ellaigal ellai sel sel sel sel sel Ennaiyum yendhi sell Female : Ahaaaa ahhhaaa ..aaa…. Aaaa….aaa…..aaa….aaaa….aaa… Aaaa….aaa…..aaa….aaa……aaa… Ahaaaa ahhhaaa ..aaa… Female : Porkaalathu kadhir oliyai Siragaisthu varaverpaai Pen maanin tholgalai Thottanaithu thoongha veippaai Siru kaalin men nadaiyil Perum kolam pottu veippaai Unai polae parapatharkku Enai indru yenga veippai Pullinangaal pullinangaal Un petcharavam kettu nindren Male : Pullinangaal Oooh pullinangaal Un pecharavam kettu nindren Pullinangaal Oooh pullinangaaal {Un keecholigal vendugindren} (3) Vendugindren..(2)
பாடகர்கள் : பாம்பா பாக்யா, ஏ. ஆர். அமீன் மற்றும் சுசேன் டி மெல்லோ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் குழு : டு டு டு டு அமூர்…(8) குழு : டு டு டு டு (8) பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ… ஆஆ…ஆஅ…ஆஅ…. குழு : டு டு டு ஆண் : புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன் குழு : டு டு டு ஆண் : மொழி இல்லை மதம் இல்லை யாதும் ஊரே என்கிறாய் குழு : டு டு டு ஆண் : மொழி இல்லை மதம் இல்லை யாதும் ஊரே என்கிறாய் ஆண் : புல் பூண்டு அது கூட சொந்தம் என்றே சொல்கிறாய் குழு : டு டு டு ஆண் : காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய் கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய் ஆண் : உயிரே எந்தன் செல்லமே உன் போல் உள்ளம் வேண்டுமே உலகம் அழிந்தே போனாலும் உன்னை காக்க தோன்றுமே செல் செல் செல் செல் செல் செல் செல் எல்லைகள் இல்லை செல் செல் செல் செல் செல் என்னையும் ஏந்தி செல் பெண் : ஆஹா அஹ்ஹா…ஆஅ… ஆஆ…ஆஅ…ஆஅ…..ஆஆ….ஆஅ… ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ… அஹா ஆஹ்ஹா…ஆஅ…. பெண் : போர்காலத்து கதிர் ஒளியாய் சிறகைசத்து வரவேற்பாய் பெண் மானின் தோள்களை தொட்டனைந்து தூங்க வைப்பாய் சிறு காலின் மென் நடையில் பெரும் கோலம் போட்டு வைப்பாய் உனை போலே பறப்பதற்கு எனை இன்று ஏங்க வைப்பாய் புல்லினங்கால் புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் ஆண் : புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் {உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்} (3) வேண்டுகின்றேன்….(2)