← Back

Maanendru Pennukkoru Song Lyrics

Singer : P. Suseela Music by : M. S. Viswanathan Female : {Aahaah aahaah Aahaah aahaah Female : Oohoh oohoh Oohoh oohoh} (2} Female : Maan endra ponnukkoru Pattam koduththaan Female : Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Alli malar pol mella Mithakka vaiththaan Female : Aasai ennum vaanaththil Parakka vittaan Aasai ennum vaanaththil Parakka vittaan Female : {Aahaah aahaah Aahaah aahaah Oohoh oohoh Oohoh oohoh} (2} Female : Maan endra ponnukkoru Pattam koduththaan Female : Saelai kattum pennaik kondu Sevai seiyyum aasai kondu Vandaaga silar alaivathenna Female : Thanga pennai kannil kandu Kollai inbam kollum endru Kondaane thodath thudippathenna Female : Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female : Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Female : {Idai ninaiththoru kadai viriththana Yaen kangale Ilai maraiththoru pazham pazhuththau Yaen nenjame} (2) Female : Thirai eduththoru silai anaiththida Naal vanthatho Iniththa sengani suvaippatharkkor Aal vanthatho Female : Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female : Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Female : Valai Viriththoru kuyil pidiththida Yaar vanthathu Kuyil pidiththathum kadhai padiththida Yaar vanthathu Kadhai padiththoru manam mudiththida Yaar vanthathu Manam mudiththoru sugam koduththida Yaar vanthathu Female : Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female : Maan endra ponnukkoru Pattam koduththaan Manjal ennum nool kondu Katti izhuththaan Alli malar pol mella Mithakka vaiththaan Female : Aasai ennum vaanaththil Parakka vittaan Aasai ennum vaanaththil Parakka vittaan Female : Aahaa….aahaa…..aahaa…..haa ooho….ooho….ooho…..ho…… aa…..aa…..aa… Female : Maan endra ponnukkoru Pattam koduththaan
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ்} (2) பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் அல்லி மலர்போல் மெல்ல மிதக்க வைத்தான் பெண் : ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் பெண் : ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் ஓஹோஹ் பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் பெண் : சேலைக் கட்டும் பெண்ணைக் கண்டு சேவை செய்யும் ஆசைக் கொண்டு வண்டாக சிலர் அலைவதென்ன பெண் : தங்க பெண்ணை கண்ணில் கண்டு கொள்ளை இன்பம் கொள்ளும் என்று கொண்டானே தொடத் துடிப்பதென்ன பெண் : ஆஹா…..ஆஹா…ஹா…. ஓஹோ…..ஓஹோ….ஹோ…..ஆ….ஆ…ஆ…… பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் பெண் : {இடை நினைத்தொரு கடை விரித்தன ஏன் கண்களே இலை மறைத்தொரு பழம் பழுத்தது ஏன் நெஞ்சமே} (2) பெண் : திரை எடுத்தொரு சிலை அணைத்திட நாள் வந்ததோ இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள் வந்ததோ பெண் : ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா…. ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ…… ஆ….ஆ…ஆ… பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் பெண் : வலை விரித்தொரு குயில் பிடித்திட யார் வந்தது குயில் பிடித்ததும் கதை படித்திட யார் வந்தது கதை படித்தொரு மணம் முடித்திட யார் வந்தது மணம் முடித்தொரு சுகம் கொடுத்திட யார் வந்தது பெண் : ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா…. ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ…… ஆ….ஆ…ஆ… பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் மஞ்சள் என்னும் நூல் கொண்டு கட்டி இழுத்தான் அல்லி மலர்போல் மெல்ல மிதக்க வைத்தான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் ஆசை என்னும் வானத்தில் பறக்க விட்டான் பெண் : ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா…. ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ…… ஆ….ஆ…ஆ… பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்