← Back

Manasu Valikithu Song Lyrics

Manasu Valikithu Song Lyrics is a track from Pookie Tamil Film – 2025, Starring Ajay Dhishan, RK.Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya kathir, Vivek prasanna, Black pandi, Big boss sathya, M.J Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi and Priyanka. This song was sung by Vijay Antony and Kharesma Ravichandran and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by Vijay Antony. Singers : Vijay Antony and Kharesma Ravichandran Music Director : Vijay Antony Lyricist : Vijay Antony Male : One two..moonu naalu Male : Mayiru manasu valikkudhu Kirukku pudikkuthu Thalaikku mela Ottaga sivungi beeru kudikkudhu Male : Kazhutha nerikkudhu Parakka thuikkudhu Septic tank ulla poyi Aada pudikkudhu Male : Oru poga moottam kilambhudhu Nalla iruttaga irukkudhu Pakkathula yaarum vandha Ava moonji kanla terdhae Ava moonja marakka neancha Saarayam thaan thunaikku vardhae Male : Ennathada elavu love-uh Ennathada elavu love-uh Ennathada elavu love-uh Ennathada ennathada Male : Mayiru manasu valikkudhu Kirukku pudikkuthu Thalaikku mela Ottaga sivungi beeru kudikkudhu Manasu valikkudhu …laa laa laa laa Saregama saregama saregama sarega sarega Female Rap : ………………….. Male : Nee ponaayae Enna vittu ponaayae Adhula pochudhae en nimmadhi Male : Hey pookie Inga paaru Yendi ippadi pannura Male : Unna marakkiren Marakka nenaikkiren Aana mudiyala idhulaam ennaadi Male : Unnai vittu vaazhuvadhu Saavukkum melae yoo Unnai vittu pogum vazhi Paadhiyae illaiyoo Male : Unnai vittu vaazhuvadhu Saavukkum melae yoo Unnai vittu unnai vittu Unnai vittu…. Male : Ethanai per irukingho Enghla yendi seiringho Ethanai per irukingho Enghla yendi seiringho Male : Yendi nikkura Podi podi Kannu munnadi nikkaama poo Podi poo …podi poo Female : Humming …… Male : En manasu valikkudhu En manasu valikkudhu….
பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் கரிஷ்மா ரவிச்சந்திரன் இசைஅமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : விஜய் ஆண்டனி ஆண் : ஒன் டு …மூணு நாலு ஆண் : மயிரு மனசு வலிக்குது கிருக்கு புடிக்குது தலைக்கு மேல ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது ஆண் : கழுத்த நெரிக்குது பறக்க துடிக்குது செப்டிக் டேங்க் உள்ள போயி ஆட பிடிக்குது ஆண் : ஒரு புகை மூட்டம் கிளம்புது நல்ல இருட்டாக இருக்குது பக்கத்துல யாரும் வந்தா அவ மூஞ்சி கண்ல தெர்தே அவ மூஞ்ச மறக்க நினைச்சா சாராயம் தான் துணைக்கு வருதே ஆண் : என்னத்தடா எழவு லவ் -உ.. என்னத்தடா எழவு லவ் -உ.. என்னத்தடா எழவு லவ் -உ.. என்னத்தடா என்னத்தடா ஆண் : மயிரு மனசு வலிக்குது கிருக்கு புடிக்குது தலைக்கு மேல ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது மனசு வலிக்குது … லா லா லா லா ஆண் : சரிகம சரிகம சரிகம சரிக சரிக பெண் : ராப் ஆண் : நீ போனாயே என்னை விட்டு போனாயே அதுல போச்சுதே என் நிம்மதி ஆண் : ஹே பூக்கி இங்க பாரு ஏண்டி இப்படி பண்றே ஆண் : உன்னை மறக்கிறேன் மறக்க நினைக்கிறேன் ஆனா முடியல இதுலாம் என்னாடி ஆண் : உன்னை விட்டு வாழுவது சாவுக்கும் மேலேயோ உன்னை விட்டு போகும் வழி பாதையே இல்லையோ ஆண் : உன்னை விட்டு வாழ்வது சாவுக்கும் மேலே யூ உன்னை விட்டு உன்னை விட்டு உன்னை விட்டு…. ஆண் : எத்தனை பேர் இருக்கீங்கோ எங்களை ஏண்டி செய்ரிங்கோ எத்தனை பேர் இருக்கீங்கோ எங்களை ஏண்டி செய்ரிங்கோ ஹோ …. ஆண் : ஏண்டி நிக்குற போடி போடி கண்ணு முன்னாடி நிக்காம போ போடி போ… போடி போ பெண் : ராப் …. ஆண் : என் மனசு வலிக்குது என் மனசு வலிக்குது…