← Back

Kunguma Poove Song Lyrics

Singers : Flute Navin and Chinmayi Music by : Flute Navin Male : Kunguma poovae konjum puraavae Kunguma poovae..ae… konjum puraavae Thangamae unnai kandathum Inbam ponguthu thannaalae Female : Pokkiri raja podhumae thaja Pokkiri raja podhumae thaja Pombalai kitta jambama vandhu Vambugal pannadhae Male : Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Chorus : Kunguma poovae Konjum puraavae Female : Sandhula thaana sindhugal paadi Thandhiram pannadhae Sandhula thaana sindhugal paadi Thandhiram pannadhae Nee mandhirathaalae mangayaithanae Parikka ennaadhae Mandhirathaalae mangayaithanae Parikka ennaadhae Female : Pokkiri pokkiri pokkiri pokkiri Pokkiri raja Podhumae podhumae podhumae podhumae Podhumae thaja Male : Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Female : Chithira pattu selayai kandu Unakku piriyama Female : Chithira pattu selayai kandu Unakku piriyama Nee piththu pidichi pesurathellam Enakku puriyuma Pithu pidichi pesurathellam enakku puriyuma Female : Pokkiri pokkiri pokkiri pokkiri Pokkiri raja Podhumae podhumae podhumae podhumae Podhumae thaja Male : Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Chorus : Kunguma poovae… Konjum puraavae… Chorus : Kunguma poovae… Konjum puraavae…
பாடகர்கள் : ப்ளூட் நவீன் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ப்ளூட் நவீன் ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே குங்குமப் பூவே…ஏ…. கொஞ்சும் புறாவே ஏ தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே பெண் : போக்கிரி ராஜா போதுமே தாஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பளை கிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே ஆண் : குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குழு : குங்குமப் பூவே…… கொஞ்சும் புறாவே……. பெண் : சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ஆண் : குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ஆண் : குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குழு : குங்குமப் பூவே…… கொஞ்சும் புறாவே……. குழு : குங்குமப் பூவே…… கொஞ்சும் புறாவே…….