← Back

Vaalvomae Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Vaazhvomae Varaivom vazhiyae Meelvom naamae Vidivo arugae Maarumae Thunaiyo thunivae Hoo oooo ooo Male : Aaradhae Vithiyo kodidhae Neer polavae Nilaikaa nilaiyae Neerilae Mulaikum vidhaiyae Hoo oo ooo oo Haa…aaa….aaa….. Hoo ooo oooo Male : Oyaadhae Alaiyin kanavae Kaanbom naamae Irulil oliyae Neeyae dhaan Uravu unakae Hoo oo ooo oo
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : வாழ்வோமே வரைவோம் வழியே மீழ்வோம் நாமே விடிவோ அருகே மாறுமே துணையோ துணிவே ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஆறாதே விதியோ கொடிதே நீர் போலவே நிலைக்கா நிலையே நீரிலே முளைக்கும் விதையே ஹோ ஓ ஓ ஓ ஹா ஆஅ ஆஅ ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஓயாதே அலையின் கனவே காண்போம் நாமே இருளில் ஒளியே நீயேதான்… உறவு உனக்கே ஹோ ஓ ஓ ஓ