← Back

Indha Ulagam Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Jaadhi malli pooveduththu Chorus : Aamaa Male : Saram saramaa maalaikkatti Chorus : Aamaa Male : Aadhi paramporulai enni Anuthinamum thalai vanangi Kaalamellaam uzhaiththongi Kann kalangi nirppavanae Aarum unakkirangi arul puriya povathilla hoi Chorus : ……………… Male : Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum Chorus : Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum Male : Kaalamellaam uzhaiththongi Kann kalangi nirppavanae Male : Aarum unakkirangi arul puriya povathilla Chorus : Aarum unakkirangi arul puriya povathilla Male : Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum Chorus : Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum Male : Poo magal mael maragaththil Porvai seithu pottaai Chorus : Poo magal mael maragaththil Porvai seithu pottaai Male : Pottuvittu avalidam nee Enna varam kettaai Chorus : Pottuvittu avalidam nee Enna varam kettaai Male : Anu ulaigal aalai pala Aayirangal saerththum Thalai kuninthu nirkkiriyae Nilamagalai paarththu Ithu ena kellikkooththu Male : Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum Chorus : Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum Chorus : ……………….. Chorus : Kaiyai maelae uyarththu Thalaiyai konam nimirththu Etti vaiththu mun nadanthaal Thadaigal ellaam theerum Bhoomi padangalellaam maarum Bhoomi padangalellaam maarum
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜாதிமல்லி பூவெடுத்து குழு : ஆமா ஆண் : சரம் சரமா மாலைக்கட்டி குழு : ஆமா ஆண் : ஆதி பரம்பொருளை எண்ணி அனுதினமும் தலை வணங்கி காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல ஹோய் குழு : ………………………………… ஆண் : இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும் குழு : இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும் ஆண் : காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே குழு : காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே ஆண் : ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல குழு : ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல ஆண் : இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும் குழு : இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும் ஆண் : பூமகள் மேல் மரகதத்தில் போர்வை செய்து போட்டாய் குழு : பூமகள் மேல் மரகதத்தில் போர்வை செய்து போட்டாய் ஆண் : போட்டுவிட்டு அவளிடம் நீ என்ன வரம் கேட்டாய் குழு : போட்டுவிட்டு அவளிடம் நீ என்ன வரம் கேட்டாய் ஆண் : அணு உலைகள் ஆலை பல ஆயிரங்கள் சேர்த்தும் தலை குனிந்து நிற்கிறியே நிலமகளை பார்த்து இது என்ன கேலிக்கூத்து…… ஆண் : இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும் குழு : இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும் குழு : ………………………… குழு : கையை மேலே உயர்த்து தலையை கொஞ்சம் நிமிர்த்து எட்டி வைத்து முன் நடந்தால் தடைகள் எல்லாம் தீரும் பூமி படங்களெல்லாம் மாறும் பூமி படங்களெல்லாம் மாறும்…….