← Back

Oh Nenje Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Male : Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Male : Raagangal sollatho kaadhal santhathai Raagangal sollatho kaadhal santhathai Sogathil thalladum pethai ullathai Sogathil thalladum pethai ullathai Male : Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Chorus : Aha aha..aha aha Aha aha..aha aha Lala lala lala lala lala lala la Lala lala lala lala lala lala la Male : Thennangili thaan Nee sollum mozhi thaen Thennangili thaan Nee sollum mozhi thaen Sangeetham pongatho Un chinna sirippil Senthooram sinthaatho Un kanna sivappil Male : {En aasai mangai Ennalum gangai Kanneeril thaalattinal} (2) Male : Oh nenjae ….. Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Chorus : Lala lala lala la la Lala lala lala la la Lala lala lalla la la Lala lala lalla la.. Male : Ulla kathavai Nee mella thiranthaal Ulla kathavai Nee mella thiranthaal Annalae ponnalaai En jenmam vidiyum Ennalum panneril En nenjam nanaiyum Male : {Kothana mullai Pithaana ennai Eppothu muthaduvaal} (2) Male : Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Male : Raagangal sollatho kaadhal santhathai Raagangal sollatho kaadhal santhathai Sogathil thalladum pethai ullathai Sogathil thalladum pethai ullathai Male : Oh nenjae …….. Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஆண் : ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் குழு : …………………………. ஆண் : தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன் தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன் சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில் செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில் ஆண் : {என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள்} (2) ஆண் : ஓ நெஞ்சே…. ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் குழு : ………………………… ஆண் : உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும் எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் ஆண் : {கொத்தான முல்லை பித்தான என்னை எப்போதும் முத்தாடுவாள்} (2) ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஆண் : ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஆண் : ஓ நெஞ்சே…. ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்