← Back

Mayangi Vitten Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Mayangi vitten… Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru Vallal karangal indha chinna idaiyil Pinna pinna yenna sughamo Male : Mayangi vitten… Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru Minnum vizhiyil ilam kanni kavidhai Solla solla enna sugamo Male : Engengae ennenna Female : Aahaa Male : Inbangal thondrum endru thudikka Female : Angillai Male : Aahaa Female : Ingae thaan Male : Oho Female : Vaavendru yaedho ondru azhaikka Male : Engengae ennenna Inbangal thondrum endru thudikka Female : Angillai ingae thaan Vaavendru yaedho ondru azhaikka Male : Nee edukka naan kodukka Female : Naam eduthu kodutha pin Aduthadhu nadakka Female : Mayangi vitten… Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru Male : Minnum vizhiyil ilam kanni kavidhai Solla solla enna sugamo Female : Enni kol Male : Aahaa Female : Yaendhi kol Male : Ohho ho Female : Kannathin kinnam pongi vazhiyaadho Male : Katti kol Female : Mmm… Male : Otti kol Female : Mmmm… Male : Kaattru nammidaiyil nuzhaiyaamal Female : Enni kol yaendhi kol Kannathin kinnam pongi vazhiyaamal Male : Katti kol otti kol Kaattru nammidaiyil nuzhaiyaamal Female : Neiyum thariyinilae Male : Nool izhai polae Both : Naam iruvar oruvaraai nerungiyadhaalae Mayangi vittom… Male : Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru Female : Vallal karangal indha chinna idaiyil Pinna pinna enna sugamo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மயங்கி விட்டேன்…… மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ ஆண் : மயங்கி விட்டேன்….. மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ ஆண் : எங்கெங்கே என்னென்ன பெண் : ஆஹா ஆண் : இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க பெண் : அங்கில்லை ஆண் : ஆஹா பெண் : இங்கேதான் ஆண் : ஓஹோ பெண் : வாவென்று ஏதோ ஒன்று அழைக்க ஆண் : எங்கெங்கே என்னென்ன இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க பெண் : அங்கில்லை இங்கேதான் வாவென்று ஏதோ ஒன்று அழைக்க ஆண் : நீ எடுக்க நான் கொடுக்க பெண் : நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடக்க பெண் : மயங்கி விட்டேன்….. மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று ஆண் : மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ பெண் : எண்ணிக் கொள் ஆண் : ஆஹா பெண் : ஏந்திக் கொள் ஆண் : ஓஹ்ஹோ ஹோ பெண் : கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல் ஆண் : கட்டிக் கொள் பெண் : ம்ம்ம்…. ஆண் : ஒட்டிக் கொள் பெண் : ம்ம்ம்ம் ஆண் : காற்று நம்மிடையில் நுழையாமல் பெண் : எண்ணிக் கொள் ஏந்திக் கொள் கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல் ஆண் : கட்டிக் கொள் ஒட்டிக் கொள் காற்று நம்மிடையில் நுழையாமல் பெண் : நெய்யும் தறியினிலே ஆண் : நூல் இழை போலே இருவர் : நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே மயங்கி விட்டோம் ஆண் : மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று பெண் : வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ