← Back

Unnal Mudiyum Thambi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Unnaal mudiyum thambi thambi Unakkul irukkum unnai nambi Unnaal mudiyum thambi thambi Ada unakkul irukkum unnai nambi Male : Tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Un tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Yedhaiyum mudikkum Idhayam unnil kanden Male : Unnaal mudiyum thambi thambi Unakkul irukkum unnai nambi Male : Naalaiya naatin Thalaivanum neeyae Nambikai kondu varuvaayae Unakenna orr sarithiramae Ezhudhum kaalam undu Male : Unnaal mudiyum Ada unnaal mudiyum Ahaa unnaal mudiyum Thambi thambi Unakkul irukkum unnai nambi Male : Aaagaaya gangai Kaaindhaalum kaayum Saaraaya gangai kaayaadhada Aalvoargal podum sattangal yaavum Kaasulla pakkam paayadhada Male : Kudichavan bodhaiyil nippaan Kudumbathai veedhiyil vaippaan Thadupadhu yaar endru Konjam nee keladaa Male : Kallu kadai kaasilae dhaanda Katchi kodi yerudhu poda Kallu kadai kaasilae dhaanda Katchi kodi yerudhu poda Mannodu pogaamal Nam naadu thirundha cheiyanum Male : Unnaal mudiyum Ada unnaal mudiyum Ahaa unnaal mudiyum Thambi thambi Unakkul irukkum unnai nambi Male : Kaloori palli illadha oorai Kaiyodu indrae thee mootuvom Kalladha pergal illadha naadu Nam naadu endrae naam maatruvom Male : Irukira kovilai ellaam Padikira palligal seivom Arivenum gopuram angae Naam kaanuvom Male : Vaanam ungal kaigalil undu Gnyanam ungal nenjinil undu Vaanam ungal kaigalil undu Gnyanam ungal nenjinil undu Naan endru ennamal Naam endru uravu kollanum Male : ……………………………………… Male : Unnaal mudiyum Ada unnaal mudiyum Ahaa unnaal mudiyum Thambi thambi Unakkul irukkum unnai nambi Male : Tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Un tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Yedhaiyum mudikkum Idhayam unnil kanden Male : Unnaal mudiyum thambi thambi Unakkul irukkum unnai nambi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : {உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி} (2) ஆண் : தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு உன் தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன் ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி ஆண் : நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிகை கொண்டு வருவாயே உனக்கென்ன ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு ஆண் : உன்னால் முடியும் அட உன்னால் முடியும் ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி ஆண் : ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாதடா ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா ஆண் : குடிச்சவன் போதையில் நிப்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான் தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளாடா ஆண் : கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கொடி ஏறுது போடா கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கொடி ஏறுது போடா மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும் ஆண் : உன்னால் முடியும் அட உன்னால் முடியும் ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி ஆண் : கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம் கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம் ஆண் : இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம் ஆண் : வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும் ஆண் : ………………………………………….. ஆண் : உன்னால் முடியும் அட உன்னால் முடியும் ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி ஆண் : தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு உன் தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன் ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி