← Back

Thangha Kiliyae Mozhi Paesu Song Lyrics

Singers : Seergazhi S. Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Thanga kiliyae mozhi pesu Sarkkarai idhazhaal kavi paadu Thanga kiliyae mozhi pesu Sarkkarai idhazhaal kavi paadu Thanga kiliyae mozhi pesu Female : Singha thamizhan maarbinilae Sirikkum mayilae vilaiyaadu Singha thamizhan maarbinilae Sirikkum mayilae vilaiyaadu Singha thamizhan maarbinilae Male : Vaelil vaditha kannaalae Maeniyil valarum kalaiyaalae Vaelil vaditha kannaalae Maeniyil valarum kalaiyaalae Paalil pizhindha sollaalae Paruvam pongum silai polae Male : Thanga kiliyae mozhi pesu Female : Anaikkum kaadhal kaigalilae Anna kodi pol uravaadu Anaikkum kaadhal kaigalilae Anna kodi pol uravaadu Padaigalai vendra tholgalilae Paravaiyai polae isai paadu Female : Singha thamizhan maarbinilae Sirikkum mayilae vilaiyaadu Singha thamizhan maarbinilae Male : Kannam enbadhu pazha thottam Kannum mugamum malar thottam Kannam enbadhu pazha thottam Kannum mugamum malar thottam Minnum kani idhazh sindhum punnagai Anbenum kaadhal suvaiyoottum Male : Thanga kiliyae mozhi pesu Female : Andru kalandhom karayinilae Indru kalandhom uyirinilae Andru kalandhom karayinilae Indru kalandhom uyirinilae Inba kadalil anbu padagil Endrum vaazhvom ulaginilae Male : {Thanga kiliyae mozhi pesu Sarkkarai idhazhaal kavi paadu Thanga kiliyae mozhi pesu } Female : Aaa…aa…aaa….aaa…. Aaa….aa…aaa….(Over lap)
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு தங்க கிளியே மொழி பேசு பெண் : சிங்கத் தமிழன் மார்பினிலே சிரிக்கும் மயிலே விளையாடு சிங்கத் தமிழன் மார்பினிலே சிரிக்கும் மயிலே விளையாடு சிங்கத் தமிழன் மார்பினிலே ஆண் : வேலில் வடித்த கண்ணாலே மேனியில் வளரும் கலையாலே வேலில் வடித்த கண்ணாலே மேனியில் வளரும் கலையாலே பாலில் பிழிந்த சொல்லாலே பருவம் பொங்கும் சிலை போலே ஆண் : தங்க கிளியே மொழி பேசு பெண் : அணைக்கும் காதல் கைகளிலே அன்னக் கொடி போல் உறவாடு அணைக்கும் காதல் கைகளிலே அன்னக் கொடி போல் உறவாடு படைகளை வென்ற தோள்களிலே பறவையை போலே இசை பாடு பெண் : சிங்கத் தமிழன் மார்பினிலே சிரிக்கும் மயிலே விளையாடு சிங்கத் தமிழன் மார்பினிலே ஆண் : கன்னம் என்பது பழத் தோட்டம் கண்ணும் முகமும் மலர் தோட்டம் கன்னம் என்பது பழத் தோட்டம் கண்ணும் முகமும் மலர் தோட்டம் மின்னும் கனி இதழ் சிந்தும் புன்னகை அன்பெனும் காதல் சுவையூட்டும் ஆண் : தங்க கிளியே மொழி பேசு பெண் : அன்று கலந்தோம் கரையினிலே இன்று கலந்தோம் உயிரினிலே அன்று கலந்தோம் கரையினிலே இன்று கலந்தோம் உயிரினிலே இன்ப கடலில் அன்பு படகில் என்றும் வாழ்வோம் உலகினிலே ஆண் : தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு தங்க கிளியே மொழி பேசு பெண் : ஆஅ….ஆ….ஆஅ…..ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…….