← Back

Maami Maare Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Idhu pudhusaa irukku puththam puthu sarakku Idhu pudhusaa irukku puththam puthu sarakku Malivaa irukku vaenum varai irukku Male : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Female : Kadaiya thoranthu vechchom Vadaiya thinnu paarungo Vadaiya thinnu paakka sonnaa Oottaiya enni paakkaatheengo Male : Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga Kattikitta pondaattithaan Kastappattu saenjaalae Karam manam ellaaththaiyum Kaiya thottu vechchaalae Female : Oosi irunthaalum noolu irukaathu Oosiyil mattum ketkaatheenga Female : Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Idhu pudhusaa irukku Chorus : Lalla lalla lalla laa Fmeale : Puththam puthu sarakku Chorus : Lalla lalla lalla laa Female : Idhu pudhusaa irukku puththam puthu sarakku Malivaa irukku vaenum varai irukku Male : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Male : …………………… Female : Pondaatti sariyaa irunthaa Ellaam sariyaa poyidum Poruppodu dhinamum nadanthaa Vaazhkka sugamaa aayidum Male : Vazhi padhaai maaraama Pazhi yaedhum kooraama Vazhi padhaai maaraama Pazhi yaedhum kooraama Onnukonnu oththumaiyaa Searnthirunthaa santhosam Ullukullae vembi ninna Engae vaum ullaasam Female : Yaettikku pottiyum yaesalum poosalum Vaazhkkaiyil edhukkunga Male : Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Female : Idhu pudhusa irukku Chorus : Lalla lalla lalla laa Fmeale : Puththam puthu sarakku Chorus : Lalla lalla lalla laa Female : Idhu pudhusaa irukku puththam puthu sarakku Male : Malivaa irukku vaenum varai irukku Both : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாமிமாரே மாமனாரே மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு ஆண் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை பெண் : கடைய தொறந்து வெச்சோம் வடையத் தின்னு பாருங்கோ வடைய தின்னு பாக்கச் சொன்னா ஓட்டைய எண்ணிப் பாக்காதீங்கோ ஆண் : தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க கட்டிக்கிட்ட பொண்டாட்டிதான் கஷ்டப்பட்டு செஞ்சாளே காரம் மணம் எல்லாத்தையும் கையத் தொட்டு வெச்சாளே பெண் : ஊசி இருந்தாலும் நூலு இருக்காது ஓசியில் மட்டும் கேக்காதீங்க பெண் : மாமிமாரே……மாமனாரே….. மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை இது புதுசா இருக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : புத்தம் புது சரக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு ஆண் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை ஆண் : ……………………………… பெண் : பொண்டாட்டி சரியா இருந்தா எல்லாம் சரியா போயிடும் பொறுப்போடு தினமும் நடந்தா வாழ்க்க சுகமா ஆயிடும் ஆண் : வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம ஒண்ணுக்கொண்ணு ஒத்துமையா சேர்ந்திருந்தா சந்தோஷம் உள்ளுக்குள்ளே வெம்பி நின்னா எங்கே வரும் உல்லாசம் பெண் : ஏட்டிக்கு போட்டியும் ஏசலும் பூசலும் வாழ்க்கையில் எதுக்குங்க ஆண் : மாமிமாரே மாமனாரே மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை பெண் : இது புதுசா இருக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : புத்தம் புது சரக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு ஆண் : மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு இருவர் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை……