← Back

Amma I Love You Song Lyrics

Singers : Shreya Ghosal and Baby Sreya Music by : Amresh Ganesh Female : Ahaaa….ahaaa….aaa… Child : Ohh amma…amma…amma neeyae Anbin uruvam neeyae Ulagil ulagil un pol sondham Yaarum illaiyae Child : Amma i love you Mummy i love you Amma i love you Mummy i love you Child : Ohhh….. Ennai ennai konji parkum azhagae Unnai unnai konji theerkava Endhan kaiyil indru neeyum kuzhandhai Pola marida vaa Female : Nee pirandhathil naanum ingae Thaaiyai pirandhaen Nee aadidum oonjalaaga Endhan nenjam yengudhae Child : Amma i love you Mummy i love you Amma i love you Mummy i love you Female : Aaahaa…aaa…aa… Child : Naan seiyyum kurumbugal rasikkiriyae Naan tharum valiyilum sirikkiriyae Poi kobathai kottum podhu Konjam konjam nadikkiriyae..ae…ae…ae… Female : Isai nee Ennil kanneerthuli nee Mun pagal oli neee Uyir nee endhan Punmuruvalum nee Yaar nee endhan thol neeyae Child : Amma i love you Mummy i love you Amma i love you Mummy i love you Child : Ahaaa…aaa…..aaa Female : Ahaaa…aaa…aaa…aaa… Child : Ahaaa…aaa…..aaa Female : Ahaaa…aaa…aaa…aaa.. Child : Vaa mummy fairy tale story solla Vaanavil koodavae walking sella Naam sernthingu podura loottikku Ellai illa….aaa…aaa…aa…. Female : Honeyma Innum nee solladiyamma Nee innum suguma Adhatti konji nee sirikkaiyila Seiyaa nee thaaya soll Child : Ennai ennai konji parkum azhagae Unnai unnai konji theerkava Endhan kaiyil indru neeyum kuzhandhai Pola marida vaa Female : Nee pirandhathil naanum ingae Thaayai pirandhaen Nee aadidum oonjalaaga Endhan nenjam yengudhae Child : Amma i love you Mummy i love you Amma i love you Mummy i love you
பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், பேபி ஷ்ரேயா இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் பெண் : ஆஹா ஆஹா ஆஆ குழந்தை : ஓ அம்மா அம்மா அம்மா நீயே அன்பின் உருவம் நீயே உலகில் உலகில் உன் போல் சொந்தம் யாரும் இல்லையே குழந்தை : அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ குழந்தை : ஓ என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா பெண் : நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே குழந்தை : அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ பெண் : ஆஹா ஆஆ ஆஆ குழந்தை : நான் செய்யும் குறும்புகள் ரசிக்கிறியே நான் தரும் வலியிலும் சிரிக்கிறியே பொய் கோபத்தை கொட்டும் போது கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறியே பெண் : இசை நீ என்னில் கண்ணீர் துளி நீ முன் பகல் ஒளி நீ உயிர் நீ எந்தன் புன்முறுவலும் நீ யார் நீ எந்தன் தோள் நீயே குழந்தை : அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ குழந்தை : வா மம்மி பேரி டேல் ஸ்டோரி சொல்ல வானவில் கூடவே வாக்கிங் செல்ல நாம் சேர்ந்திங்கு போடுற லூட்டிக்கு எல்லை இல்ல ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஹனிமா இன்னும் நீ சொல்லடியம்மா நீ இன்னும் சுகமா அதட்டி கொஞ்சி நீ சிரிக்கயில சேயா நீ தாயா சொல் குழந்தை : என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா பெண் : நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே குழந்தை : அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ