← Back

Malligai Poovile Manjam Song Lyrics

Singers : S. N. Surendar and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female : Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Female : Ilam mangaithaan unnodu Sangamam vanthu koodu Female : Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Female : Mannan maarbinil anbu kadhali kann urangu Antha velaiyil vantha aasaiyil penn mayangu Male : Thottu thantha sugangal sorkkam thantha varangal Thottu thantha sugangal sorkkam thantha varangal Female : Un pattu malarganai mottu mlarnthathu Kotti tharum kaaviyangal Male : Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Ilam mangaithaan unnodu Sangamam vanthu koodu… Male : Ponni aarena inbam noorena pongiduthae Kanni meniyil kaaman kaaviyam thangiduthae Female : Thanga ratham asaiya angam rendum isaiya Thanga ratham asaiya angam rendum isaiya Male : Penn gangai pol ilam mangai poovudal Ennai thoonduthu enna seiyya Female : Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu Male : Ilam mangaithaan ennodu Sangamam vanthu koodu… Male : Malligai poovilae manjam ondru podu Manthiram indru paadu….
பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு பெண் : இளம் மங்கைதான் உன்னோடு சங்கமம் வந்து கூடு ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு…. பெண் : மன்னன் மார்பினில் அன்புக் காதலி கண் உறங்கு அந்த வேளையில் வந்த ஆசையில் பெண் மயங்கு ஆண் : தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள் தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள் பெண் : உன் பட்டு மலர்கணை மொட்டு மலர்ந்தது கொட்டி தரும் காவியங்கள்… ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு இளம் மங்கைதான் என்னோடு சங்கமம் வந்து கூடு……. ஆண் : பொன்னி ஆறேன இன்பம் நூறென பொங்கிடுதே கன்னி மேனியில் காமன் காவியம் தங்கிடுதே பெண் : தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய ஆண் : பெண் கங்கை போல் இளம் மங்கை பூவுடல் என்னை தூண்டுது என்ன செய்ய.. பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு ஆண் : இளம் மங்கைதான் என்னோடு சங்கமம் வந்து கூடு……. பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு