← Back

Yamuna Nadhi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Female : Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Male : Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu Kannanin aasaigal kaattrinil povadho Solladi en paingili Male : Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Female : Aahaahaa… aahaahaa… haahaahaa… Aahaahaa… haa… aahaahaa… Female : Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu Raadhaiyin paarvaiyil bodhaiyum illaiyo Paarungal en kangalai Female : Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Male : Aahaahaa… oho… aahae… Aahaahaa… oho… haa… Male : Bayathil manadhu thavikkindradhu Irundhum virundhai ninaikkindradhu Female : Koduthaal bayamum kuraigindradhu Eduthaal sugamum varugindradhu Male : Maalaigal aanadhum nee sollum naadagam Female : Kaathiruppen mannavaa Female : Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Male : Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Both : Aa… naana naanana naa… O… daada daadada daa… Hmm mmm mm mm mmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ஆண் : நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ சொல்லடி என் பைங்கிளி ஆண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே பெண் : ஆஹாஹா……ஆஹாஹா…..ஹாஹாஹா…. ஆஹாஹா…..ஹா…..ஆஹாஹா…… பெண் : ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ பாருங்களேன் கண்களை பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ஆண் : ஆஹாஹா……ஓஹோ…..ஆஹே….. ஆஹாஹா……ஓஹோ…..ஹா….. ஆண் : பயத்தில் மனது தவிக்கின்றது இருந்தும் விருந்தை நினைக்கின்றது பெண் : கொடுத்தால் பயமும் குறைகின்றது எடுத்தால் சுகமும் வருகின்றது ஆண் : மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம் பெண் : காத்திருப்பேன் மன்னவா பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஆண் : கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே இருவர் : ஆ…..நான நாணன னா….. ஓ…..டாட டாட்டா டா…. ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்