← Back

Ennadi Ennadi Oviyame Song Lyrics

Singers : Tippu and Vishal Music by : Vidyasagar Male : Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male : Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male : Haei yaara pathi paadura Male : Haiyo namma oora patthi paaduraenga Male : M… pachai nira dhaavaniyil Pattudalai kaattugiraai Ichai kollum perazhagai Yenadi poottugiraai Male : Yenadi poottugiraai Male : Pachai nira dhaavaniyil Pattudalai kaattugiraai Ichai kollum perazhagai Yenadi poottugiraai Male : Yenadi poottugiraai Male : Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male : Yaelae aatta munnaadi vittuttu Anga ennalae aattittu kedakka Male : Yae… aatta thatti naan veetta sumakkanum Kaattu pullai unna kaiyil sumakkanum Em pozhappu em pozhappu Enna thatti nee mutta sumakkanum Aattaiyum aalaiyum saetthu sumakkanum Um pozhappu um pozhappu Male : Saaral mazhaiyodu vandhaal Kodai veyilodum vandhaal Yaaro aval veesum thendralae…ae…ae… Paavai aval maalai vandhaal Kaalai pozhudhodu sendraal Yaaro aval aasai thingalae…ae….. Male : Kamban iallai podi Unnai innum paada Engae kannadhaasan Endrae naanum thaeda Yaarum ingu thaevaiyillai Un azhagai paarthirundhaal Karpanaigal kodi varum Enbadhu unmaiyadi Male : Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar Male : Thaayin oli veesum mugam Paarthaal adhu thaanae sugam Vaeru sugam yaedhu mannilae Naamae marandhaalum aval Paasam vilagaadha nizhal polae Thodaraadho anbilae Male : Pathu thingal thaanae Annai konda baaram Pinnae endha naalum Natpae nammai aalum Sellugira paadhai ellaam Sondhamena aagiradhae Sorgam indha boomiyilae Sokkida vaikkiradhae Male : Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar
பாடகர்கள் : திப்பு மற்றும் விஷால் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : ஹேய் யாரப் பத்தி பாடுறே ஆண் : ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க ஆண் : ம்ம்… பச்சை நிற தாவணியில் பட்டுடலை காட்டுகிறாய் இச்சை கொள்ளும் பேரழகை ஆண் : ஏனடி பூட்டுகிறாய் ஆண் : பச்சை நிற தாவணியில் பட்டுடலை காட்டுகிறாய் இச்சை கொள்ளும் பேரழகை ஏனடி பூட்டுகிறாய் ஆண் : ஏனடி பூட்டுகிறாய் ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க ஆண் : ஏ… ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும் காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும் எம் பொழப்பு எம் பொழப்பு என்ன அதட்டி நீ மூட்ட சுமக்கணும் ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும் உம் பொழப்பு உம் பொழப்பு ஆண் : சாரல் மழையோடு வந்தாள் கோடை வெயிலோடும் வந்தாள் யாரோ அவள் வீசும் தென்றலே பாவை அவள் மாலை வந்தாள் காலை பொழுதோடு சென்றாள் யாரோ அவள் ஆசை திங்களே…..ஏ….. ஆண் : கம்பன் இல்லை போடி உன்னை இன்னும் பாட எங்கே கண்ணதாசன் என்றே நானும் தேட யாரும் இங்கு தேவையில்லை உன் அழகை பார்த்திருந்தால் கற்பனைகள் கோடி வரும் என்பது உண்மையடி ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார் ஆண் : தாயின் ஒளி வீசும் முகம் பார்த்தால் அது தானே சுகம் வேறு சுகம் ஏது மண்ணிலே நாமே மறந்தாலும் அவள் பாசம் விலகாது நிழல் போலே தொடராதோ அன்பிலே ஆண் : பத்துத் திங்கள் தானே அன்னை கொண்ட பாரம் பின்னே எந்த நாளும் நட்பே நம்மை ஆளும் செல்லுகிற பாதை எல்லாம் சொந்தமென ஆகிறதே சொர்க்கம் இந்த பூமியிலே சொக்கிட வைக்கிறதே ஆண் : என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார்