← Back

Hands UP Song Lyrics

Singers : Vijay Prakash, Shashank, Panchan Jeeva and Chathan Naik Music by : B. Ajaneesh Loknath Male : Dhisai ellaam pesum yaar ivano Puriyaadha kalavaiyaanavano Yaar indha pori muzh nodi Adhil pirandhu vandhavane Male : Kaatrodu therikkum per ivano Kan katti maraiyum maayavano Kridamae ini idhae thaan Thimiru adhae thaan Evan vandhaalum thundaakkuvaan Chorus : Kaalam maatrida vaaraano Kadavul saayalil nippaano Paarvaiyil padai vizha vaithaano Edhir varubavan yeman ivano Chorus : Hands upp Male : Ivan nizhal varudha… Chorus : Hands upp Male : Thee nikkadhaa… Chorus : Hands upp Male : Indha vegam thaan… Male : Ivan ezhundhu nikkira varalaara… Male : Vannagalin maayajalam Idhu pudhusu oh maayavanae Kanmunnae un manam ketkkira Mandhiram varam onnu thanthanae Nanjaagi porthodithida En arugae varum raatchasa Thappikka kaalaanin arugae Olinthavan ingu yaarada Chorus : Oru sottu vervai sindhidu Andha idam unadhena maarumae Mirattiyae ivan kodiyae Vin thoda yerumae Azhivu endru ondru endrum illai Kaatrai polae ivanin pero Male : Ivan ezhundhu nikkira varalaara… Male : Dhisai ellaam pesum yaar ivano Puriyaadha kalavaiyaanavano Yaar indha pori muzh nodi Adhil pirandhu vandhavane Chorus : Kaatrodu therikkum per ivano Kan katti maraiyum maayavano Kridamae ini idhae thaan Thimiru adhae thaan Evan vandhaalum thundaakkuvaan Male : Kaalam maatrida vaaraano Kadavul saayalil nippaano Paarvaiyil padai vizha vaithaano Edhir varubavan yeman ivano Male : Hands upp Chorus : Ivan nizhal varudha… Male : Hands upp Chorus : Thee nikkadhaa… Male : Hands upp Chorus : Indha vegam thaan… Male : Ivan ezhundhu nikkira varalaara…
பாடகர்கள் : விஜய் பிரகாஷ், சஷாங், பஞ்சன் ஜீவா மற்றும் சதன் நாயக் இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் ஆண் : திசை எல்லாம் பேசும் யார் இவனோ புரியாத கலவையானவனோ யார் இந்த பொறி முள் நொடி அதில் பிறந்து வந்தவனே ஆண் : காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ கண் கட்டி மறையும் மாயவனோ கிரீடமே இனி இதேதான் திமிரு அதேதான் எவன் வந்தாலும் துண்டாக்குவான் குழு : காலம் மாற்றிட வரானோ கடவுள் சாயலில் நிப்பானோ பார்வையில் படை விழ வைத்தானோ எதிர் வருபவன் எமன் இவனோ குழு : ஹேண்ட்ஸ் அப் ஆண் : இவன் அனல் வருதா குழு : ஹேண்ட்ஸ் அப் ஆண் : தீ நிக்காதா குழு : ஹேண்ட்ஸ் அப் ஆண் : இந்த வேகம்தான்…..ஆஅ…. ஆண் : இவன் எழுந்து நிற்கிற வரலாறா….. ஆண் : வண்ணங்களின் மாயஜாலம் இது புதுசு ஓ மாயவனே கண்முன்னே உன் மனம் கேட்கிற மந்திரம் வரம் ஒன்று தந்தானே நஞ்சாகி போர்தொடுத்திட என் அருகே வரும் ராட்சசா தப்பிக்க காளனின் அருகே ஒளிந்தவன் இங்கு யாரடா குழு : ஒரு சொட்டு வேர்வை சிந்திடு அந்த இடம் உனதென மாறுமே மிரட்டியே இவன் கொடியே விண் தொட ஏறுமே அழிவு என்ற ஒன்று என்றும் இல்லை காற்றை போலே இவனின் பேரோ ஆண் : இவன் எழுந்து நிற்கிற வரலாறா….. ஆண் : திசை எல்லாம் பேசும் யார் இவனோ புரியாத கலவையானவனோ யார் இந்த பொறி முள் நொடி அதில் பிறந்து வந்தவனே குழு : காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ கண் கட்டி மறையும் மாயவனோ கிரீடமே இனி இதேதான் திமிரு அதேதான் எவன் வந்தாலும் துண்டாக்குவான் ஆண் : காலம் மாற்றிட வரானோ கடவுள் சாயலில் நிப்பானோ பார்வையில் படை விழ வைத்தானோ எதிர் வருபவன் எமன் இவனோ ஆண் : ஹேண்ட்ஸ் அப் குழு : இவன் அனல் வருதா ஆண் : ஹேண்ட்ஸ் அப் குழு : தீ நிக்காதா ஆண் : ஹேண்ட்ஸ் அப் குழு : இந்த வேகம்தான்….. ஆண் : இவன் எழுந்து நிற்கிற வரலாறா…..