← Back

Nee Podhum Enaku Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Sam C S Lyrics by : Kabilan Male : Nee podhum enaku Nee podhum enaku Nee vaazhum varayil Irupen unakku Male : En manakulathula Mazhai ena pozhigiraaiyae En nizhar saalayil Nerungiyae nadakiraaiyae Male : Naanum neeyum Ondraai poga Vaanam yaavum Vannam aaga Male : En imaigalai varudiya Thedal neeyae En isaiyinai thirudiya Paadal neeyae Male : En thanimaiyai thavanayil Parithaai neeyae En uyirinai idhayamaai Thudithathum neeyae… Neeyae…. Male : Nee podhum enaku Nee podhum enaku Nee vaazhum varayil Irupen unakku Male : Nee podhum enaku Nee podhum enaku Nee vaazhum varayil Irupen unakku Unakku… unakku…. Male : Irumbaiyum urukkidum Iru vizhi kaadhal Ilakkana pizhaigalai Marandhidum kaadhal Male : Manalaiyum paaraiyaai Maatridum kaadhal Manadhinai sombalaai Murithidum kaadhal Male : Naal muzhudhum Naan unakkaai Kaathirupen Kadal alaiyinai polae Male : Orr ilaiyil Neer thuliyaai Serndhirupom Udal uyirinai polae Male : Nee podhum enaku Nee podhum enaku Nee vaazhum varayil Irupen unakku Unakku…unakku…. Unakku… unakku…. Male : Nee podhum enaku
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : நீ போதும் எனக்கு நீ போதும் எனக்கு நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு ஆண் : என் மனக்குளத்துல மழை என பொழிகிறாயே என் நிழர் சாலையில் நெருங்கியே நடக்கிறாயே ஆண் : நானும் நீயும் ஒன்றாய் போக வானம் யாவும் வண்ணம் ஆக ஆண் : என் இமைகளை வருடிய தேடல் நீயே என் இசையினை திருடிய பாடல் நீயே ஆண் : என் தனிமையைத் தவணையில் பரித்தாய் நீயே என் உயிரினை இதயமாய் துடித்ததும் நீயே… நீயே…. ஆண் : நீ போதும் எனக்கு நீ போதும் எனக்கு நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு ஆண் : நீ போதும் எனக்கு நீ போதும் எனக்கு நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு ஆண் : உனக்கு… உனக்கு…. உனக்கு…. ஆண் : இரும்பையும் உருக்கிடும் இரு விழி காதல் இலக்கண பிழைகளை மறந்திடும் காதல் ஆண் : மணலையும் பாறையாய் மாற்றிடும் காதல் மனதினை சோம்பலாய் முறித்திடும் காதல் ஆண் : நாள் முழுதும் நான் உனக்காய் காத்திருப்பேன் கடல் அலையினை போலெ ஆண் : ஒரு இலையில் நீர் துளியாய் சேர்ந்திருப்போம் உடல் உயிரினை போலே ஆண் : நீ போதும் எனக்கு நீ போதும் எனக்கு நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு உனக்கு… உனக்கு…. உனக்கு… உனக்கு…. ஆண் : நீ போதும் எனக்கு