← Back

Thee Yazhini Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Sam C.S Music by : Sam C.S Male : Thee yazhini…hey Than mouna vaalai kondae Nenjai konjam keerinaal Male : Thee yazhini En aanmaiyai yen korinaal Hey hey hey hey… Male : Ae yeno ennai ennai erikkiraal Ae yeno thalli nindru sirikkiraal Theendaamal mogathin Uchchathai thandhaal Male : Ae yeno viragangal vithaikkiraal Ae yeno uyirudan puthaikkiraal Naan kaanaa achchathai Achchathai thandhaal….aaa….. Male : Oh udaiyagi kizhiyum nenjam Idaiyodu vazhiyum paarvai Veliyera mozhiyum anjum Kulir odum pozhiyum vervai Male : En bodhaigal yaavumae Veenena aakkinaal Kal oorum sollai kondae mayakkinaal Hey hey hey hey… Male : Ae yeno ennai ennai erikkiraal Ae yeno thalli nindru sirikkiraal Theendaamal mogathin Uchchathai thandhaal Male : Ae yeno viragangal vithaikkiraal Ae yeno uyirudan puthaikkiraal Naan kaanaa achchathai Achchathai thandhaal….aaa…..
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சாம் சி. எஸ் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : தீ யாழினி …ஹே தன் மௌன வாளை கொண்டே நெஞ்சை கொஞ்சம் கீறினாள் ஆண் : தீ யாழினி என் ஆண்மையை ஏன் கோரினாள் ஹே ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏனோ என்னை என்னை எரிக்கிறாள் ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள் தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள் ஆண் : ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள் ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள் நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள் …ஆஅ….. ஆண் : ஓஹ உடையாகி கிழியும் நெஞ்சம் இடையோடு வழியும் பார்வை வெளியேற மொழியும் அஞ்சும் குளிரோடு பொழியும் வேர்வை ஆண் : என் போதைகள் யாவுமே வீணென ஆக்கினாள் கல் ஊரும் சொல்லை கொண்டே மயக்கினாள் ஹே ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏனோ என்னை என்னை எரிக்கிறாள் ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள் தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள் ஆண் : ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள் ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள் நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள் …ஆஅ…..