← Back

Ithu Naan Ariyaatha Mayakkam Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubramanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Idhu naan ariyaatha mayakkam Mudhal naal aaramba pazhakkam Inimael enakkedhu urakkam Ennam padhinaayiram….. Male : Idhu naan ariyaatha mayakkam Mudhal naal aaramba pazhakkam Inimael enakkedhu urakkam Ennam padhinaayiram….. Female : Vasanthakaalam thannil Vaigai meedhu vellam odum Male : Laalaalaalaa Female : Madurai thannil unnai Karaiyil yaeri engum thedum Male : Aaaahaah…haah…. Female : Vasanthakaalam thannil Vaigai meedhu vellam odum Madurai thannil unnai Karaiyil yaeri engum thedum Female : Vaigai kaattiya vellaam Vaigai ena sollum ullam Female : Kai vai vaigai kadhal poigai Ennam padhinaayiram….. Male : Kannirendril unai alli Vaiththu kondu paduththaen Female : Mm….mm…mm Male : Nalliravil adhu unmai Endru enni vizhiththaen Female : Laalaalaalaa Male : Kannirendril unai alli Vaiththu kondu paduththaen Nalliravil adhu unmai Endru enni vizhiththaen Female : Azhagae naan unnai ninaiththaen Anbil thalaiyanai anaiththaen Male : Kai vai vaigai kadhal poigai Ennam padhinaayiram….. Female : Idhu naan ariyaatha mayakkam Mudhal naal aaramba pazhakkam Inimael enakkedhu urakkam Ennam padhinaayiram….. Male : …………………..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்…. ஆண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்…. பெண் : வசந்தகாலம் தன்னில் வைகை மீது வெள்ளம் ஓடும் ஆண் : லாலாலாலா பெண் : மதுரை தன்னில் உன்னை கரையில் ஏறி எங்கும் தேடும் ஆண் : ஆஆஆஹாஹ்…ஹாஹ்…. பெண் : வசந்தகாலம் தன்னில் வைகை மீது வெள்ளம் ஓடும் மதுரை தன்னில் உன்னை கரையில் ஏறி எங்கும் தேடும் ஆண் : வைகை காட்டிய வெள்ளம் வைகை எனச் சொல்லும் உள்ளம் பெண் : கை வை வைகை காதல் பொய்கை எண்ணம் பதினாயிரம் ஆண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்…. ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன் பெண் : ம்ம்…..ம்ம்……ம்ம்…… ஆண் : நள்ளிராவில் அது உண்மை என்று எண்ணி விழித்தேன்.. பெண் : லாலாலாலா… ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன் நள்ளிராவில் அது உண்மை என்று எண்ணி விழித்தேன்.. பெண் : அழகே நான் உன்னை நினைத்தேன் அன்பில் தலையணை அணைத்தேன் ஆண் : கை வை வைகை காதல் பொய்கை எண்ணம் பதினாயிரம் பெண் : இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம் எண்ணம் பதினாயிரம்…. ஆண் : ………………………..