← Back

Thaalam Thattungal Song Lyrics

Singer : S. Janaki Music by : Devandran Chorus : Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Female : Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Female : Thaenirukkum thaamarai poo Thaavanikkul aadi vara Naan kodukka nee edukka Kaalam idhu thaan thalaivaa vaa Chorus : Lalalalala……………………. Female : Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Female : Ennidathil enna illai Thevaipattaal thedi edu Uchi mudhal paadham varai Bodhai varalaam arugae va Chorus : Lalalalala………………… Chorus : ………………… Male : Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Female : Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Female : Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Chorus : Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Female : Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Chorus : …………………………. Female : Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவேந்திரன் குழு : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு….. தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது….ருருருரு….. பெண் : தேனிருக்கும் தாமரைப்பூ தாவணிக்குள் ஆடி வர நான் கொடுக்க நீ எடுக்க காலம் இதுதான் தலைவா வா குழு : லாலாலா……… பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு….. பெண் : என்னிடத்தில் என்ன இல்லை தேவைப்பட்டால் தேடி ஏடு உச்சி முதல் பாதம் வரை போதை வரலாம் அருகே வா குழு : லாலாலா………………. குழு : …………………………… ஆண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு.. பெண் : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு குழு : தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு குழு : ………………………… பெண் : இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…..