← Back

Kaarkuzhal Kanmani Song Lyrics

Singer : Sam Vishal Music by : Sebastin Rozario Male : Vizhi asaindhum Paarvai uraindhae poga Un vaasal naadi Kaalgal thedal poda Vizhi asaindhum Paarvai uraindhae poga Un vaasal naadi Kaalgal thedal poda Male : Varadum kaatraai Vaasam veesi ponaayae Idhaiya thudippil siru vazhiyai Thandhu ponaayae Varadum kaatraai Vaasam veesi ponaayae Idhaiya thudippil siru vazhiyai Thandhu ponaayae Male : Kaarkuzhal kanmani En kaadhal kavidhai nee Un siru punnagai Ennai kollum ambadi Kaarkuzhal kanmani En kaadhal kavidhai nee Un siru punnagai Ennai kollum ambadi Male : Zhagaram pondra azhaginaal Mozhiyai mounam aakkinaai Naanam konda kangalaal Yeno ennai thaakkinaai Male : Zhagaram pondra azhaginaal Mozhiyai mounam aakkinaai Naanam konda kangalaal Yeno ennai thaakkinaai Male : Kalaindhu pona undhan suvadugal Kavidhaigalaaga karaiya marukaiyil Uyirin udhiram uraiyum varaiyilum Undhan ninaivugal ennai aalumae Male : Kaarkuzhal kanmani En kaadhal kavidhai nee Un siru punnagai Ennai kollum ambadi Kaarkuzhal kanmani En kaadhal kavidhai nee Un siru punnagai Ennai kollum ambadi Male : Kaarkuzhal kanmani En kaadhal kavidhai nee Un siru punnagai Ennai kollum ambadi Kaarkuzhal kanmani En kaadhal kavidhai nee Un siru punnagai Ennai kollum ambadi
பாடகர் : ஷியாம் விஷால் இசை அமைப்பாளர் : செபாஸ்டின் ரோசாரியோ ஆண் : விழி அசைந்தும் பார்வை உறைந்தே போக உன் வாசல் நாடி கால்கள் தேடல் போட விழி அசைந்தும் பார்வை உறைந்தே போக உன் வாசல் நாடி கால்கள் தேடல் போட ஆண் : வருடும் காற்றாய் வாசம் வீசி போனாயே இதய துடிப்பில் சிறு வலியை தந்து போனாயே வருடும் காற்றாய் வாசம் வீசி போனாயே இதய துடிப்பில் சிறு வலியை தந்து போனாயே ஆண் : கார்குழல் கண்மணி என் காதல் கவிதை நீ உன் சிறு புன்னகை என்னை கொள்ளும் அம்படி கார்குழல் கண்மணி என் காதல் கவிதை நீ உன் சிறு புன்னகை என்னை கொள்ளும் அம்படி ஆண் : ழகரம் போன்ற அழகினால் மொழியை மௌனம் ஆக்கினாய் நாணம் கொண்ட கண்களால் ஏனோ என்னை தாக்கினாய் ஆண் : ழகரம் போன்ற அழகினால் மொழியை மௌனம் ஆக்கினாய் நாணம் கொண்ட கண்களால் ஏனோ என்னை தாக்கினாய் ஆண் : களைந்து போன உந்தன் சுவடுகள் கவிதைகளாக கரைய மறுகையில் உயிரின் உதிரம் உறையும் வரையிலும் உந்தன் நினைவுகள் என்னை ஆளுமே ஆண் : கார்குழல் கண்மணி என் காதல் கவிதை நீ உன் சிறு புன்னகை என்னை கொள்ளும் அம்படி கார்குழல் கண்மணி என் காதல் கவிதை நீ உன் சிறு புன்னகை என்னை கொள்ளும் அம்படி ஆண் : கார்குழல் கண்மணி என் காதல் கவிதை நீ உன் சிறு புன்னகை என்னை கொள்ளும் அம்படி கார்குழல் கண்மணி என் காதல் கவிதை நீ உன் சிறு புன்னகை என்னை கொள்ளும் அம்படி