← Back

Nadai Alangaram Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus : …………………. Male : Nadaiyalangaaram nattiyamappaa Idaiyalangaaram poongodiyappaa Nadaiyalangaaram nattiyamappaa Idaiyalangaaram poongodiyappaa Male : Udaiyalangaaram oorvalamappaa Mudiyalangaaram mogamappaa Udaiyalangaaram oorvalamappaa Mudiyalangaaram mogamappaa Male : Nadaiyalangaaram nattiyamappaa Idaiyalangaaram poongodiyappaa Chorus : Thaathaa thaththathaa thaathaa thaththathaa Male : Thagathinathagina thananananannaa Thinathina thananananannaa Thinathina thananananannaa Thinathina thananananannaa Male : Aal uyaram ainthadi azhagu koonthal aaradi Kannagalam yaezhadi kanni pennae Keladi aal uyaram ainthadi azhagu koonthal aaradi Kannagalam yaezhadi kanni pennae Male : Haa aa….Intha rendu kannai kandu Eththani per sokkinaar Chinna ponnu pinnalilae Eththani per sokkinaar Male : Aanavaththil rani sinthanai engae Aadi vantha aattam ponathum engae Male : Nadaiyalangaaram nattiyamappaa Idaiyalangaaram poongodiyappaa Chorus : ………………… Male : Hoi kambanukku theriyalae Kanni unthan koondhalae Ambigaiyai adakkavae Ambigaapathi naanillae Male : Haa kambanukku theriyalae Kanni unthan koondhalae Ambigaiyai adakkavae Ambigaapathi naanillae Male : Haa kattumasthaa neeyirunthaal Engalukku ennammaa Katti kolla poravanthaan Ista paduvaanammaa haa kattumasthaa Male : Naagareega nangai keladiyammaa Naalu kunam engae ponathu summaa Male : Nadaiyalangaaram nattiyamappaa Idaiyalangaaram poongodiyappaa Chorus : ………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : …………………………….. ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா நடைய‌லங்காரம் நாட்டியமப்பா இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா ஆண் : உடையலங்காரம் ஊர்வலமப்பா முடியலங்காரம் மோகமப்பா உடையலங்காரம் ஊர்வலமப்பா முடியலங்காரம் மோகமப்பா ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா குழு : தாதா தத்ததா தாதா தத்ததா ஆண் : தகதினதகின தனனன‌னன்னா தினதின தனனன‌னன்னா தினதின தனனன‌னன்னா தினதின தனனன‌னன்னா ஆண் : ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி கண்ணகலம் ஏழடி க‌ன்னிப் பெண்ணே கேள‌டி ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி கண்ணகலம் ஏழடி க‌ன்னிப் பெண்ணே ஆண் : ஹாஆ…..இந்த ரெண்டு கண்ணைக் கண்டு எத்தனை பேர் சொக்கினார் சின்னப் பொண்ணு பின்னலிலே எத்தனை பேர் சிக்கினார் ஆண் : ஆண‌வ‌த்தில் ராணி சிந்த‌னை எங்கே ஆடி வ‌ந்த‌ ஆட்ட‌ம் போன‌தும் எங்கே ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா குழு : ………………………….. ஆண் : ஹோய் க‌ம்ப‌னுக்கு தெரிய‌லே க‌ன்னி உந்த‌ன் கூந்த‌லே அம்பிகையை அட‌க்க‌வே அம்பிகாபதி நானில்லே ஆண் : ஹா க‌ம்ப‌னுக்கு தெரிய‌லே க‌ன்னி உந்த‌ன் கூந்த‌லே அம்பிகையை அட‌க்க‌வே அம்பிகாபதி நானில்லே ஆண் : ஹா க‌ட்டும‌ஸ்தா நீயிருந்தால் எங்க‌ளுக்கு என்ன‌ம்மா க‌ட்டிக் கொள்ள‌ப் போற‌வ‌ன்தான் இஷ்ட‌ப் ப‌டுவான‌ம்மா ஹா க‌ட்டும‌ஸ்தா….. ஆண் : நாக‌ரீக‌ ந‌ங்கை கேள‌டிய‌ம்மா நாலு குண‌ம் எங்கே போன‌து சும்மா ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா குழு : ……………………………….