← Back

Malaya Porattala Song Lyrics

Singers : Tippu, Hyde Karty and Bizmac Music by : C. Sathya Male : Malaya porattala Kadala thaandala Kaatha niruthala Nelava kizhikala Male : Neruppil nadakkala Nelatha madikkala Uyira kudukkala Onnumae puriyala Chorus : {Ulagam enna Male : Puthusa paakuthu Chorus : Oorae enna Male : Yaarunu kekuthu Chorus : Nizhalae kooda Male : Nenja nimithuthu Nyaayam thirumbuthu} (2) Male : Saamy aatam aadi paathen Saathaanoda sanda potten Saaku pokku sollaamalae Chorus : Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Male : Othaikki oththa Ninnu saachen Chorus : ………………………………….. Male : Naan irukkum ooru kulla Raaja yevanoo kavala illa Villanaaga oruvan vanthaal Avanai vittu vaipathil nyaayam illa Chorus : Bayathai kayatti Thoora pottaal Baambu puthil kai vidalaam Sariyaa paathu Thittam pottaal Sulayaai vetri petridalaam Male : Othungi povathu Sari alla Olinju mothidu thavar alla Chorus : Nenachen mudichen jeichen Male : Malaya porattala Kadala thaandala Kaatha niruthala Nelava kizhikala Male : Puthusa paakuthu Yaarunu kekuthu Nenja nimithuthu Nyaayam thirumbuthu Male : Saamy aatam aadi paathen Chorus : Aadi paathen pathen Male : Saathaanoda sanda potten Chorus : Sanda potten potten Potten potten Male : Saaku pokku sollaamalae Chorus : Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Male : Othaikki oththa Ninnu saachen
பாடகா்கள் : திப்பு, ஹைடு கார்த்தி, பிஸ்மாக் இசையமைப்பாளா் : சி.சத்யா ஆண் : மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல ஆண் : நெருப்பில் நடக்கல நிலத்த மடிக்கல உயிர குடுக்கல ஒன்னுமே புரியல குழு : { உலகம் என்ன ஆண் : புதுசா பாக்குது குழு : ஊரே என்ன ஆண் : யாருன்னு கேக்குது குழு : நிழலே கூட ஆண் : நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது } (2) ஆண் : சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் சாத்தானோட சண்டப் போட்டேன் சாக்கு போக்கு சொல்லாமலே குழு : ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஆண் : ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன் குழு : ………………………. ஆண் : நான் இருக்கும் ஊருக்குள்ள ராஜா எவனோ கவலை இல்ல வில்லனாக ஒருவன் வந்தால் அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல குழு : பயத்தை கயட்டி தூர போட்டால் பாம்பு புத்தில் கை விடலாம் சரியா பாத்து திட்டம் போட்டால் சுளையாய் வெற்றி பெற்றிடலாம் ஆண் : ஒதுங்கி போவது சரியல்ல ஒளிஞ்சு மோதிடு தவறல்ல குழு : நினச்சேன் முடிச்சேன் ஜெய்ச்சேன் ஆண் : மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல ஆண் : புதுசா பாக்குது யாருன்னு கேக்குது நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது ஆண் : சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் குழு : ஆடி பாத்தேன் பாத்தேன் ஆண் : சாத்தானோட சண்டப் போட்டேன் குழு : சண்டப் போட்டேன் போட்டேன் போட்டேன் போட்டேன் ஆண் : சாக்கு போக்கு சொல்லாமலே குழு : ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஆண் : ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன்