← Back

Saama Kathiru Samainjiruchchu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Deva Male : Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male : Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa Male : Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Chorus : …………….. Male : Neththu paarththa malliga mottu Pooththu verththu nikkuthadaa Aththa peththa velli thuttu Machchan manasa thaakkuthadaa Male : Pazhaiya kolam maarumadaa Pudhu poun-nu neramthaan yaerumaaa Pazhaiya kolam maarumadaa Pudhu poun-nu neramthaan yaerumaaa Ava siththaada kattum azhagu Pudhu kaththaalam kottu aruvi haei…. Male : Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male : Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa Male : Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male : Pachchai kilikku paruvaminnu Paraiyadichchu paadattumaa Uchchi current melae yaeri Oorukellam sollattumaa Male : Kuruvi parakkum seemaiyilae En mayilu parakkum maalaiyilae Kuruvi parakkum seemaiyilae En mayilu parakkum maalaiyilae Ada maaraathu intha kirukku Antha maaraappu enthan sarakku hoi…. Male : Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male : Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa Male : Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா…. நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம குழு : ……………………… ஆண் : நேத்து பார்த்த மல்லிக மொட்டு பூத்து வேர்த்து நிக்குதடா அத்தப் பெத்த வெள்ளித் துட்டு மச்சான் மனச தாக்குதடா ஆண் : பழையக் கோலம் மாறுமடா புது பவுனு நெறம்தான் ஏறுமடா பழையக் கோலம் மாறுமடா புது பவுனு நெறம்தான் ஏறுமடா அவ சித்தாட கட்டும் அழகு புது குத்தாலம் கொட்டும் அருவி ஹேய்… ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா…. நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : பச்சைக்கிளிக்கு பருவமின்னு பரையடிச்சு பாடட்டுமா உச்சி கரண்ட்டு மேலே ஏறி ஊருக்கெல்லாம் சொல்லட்டுமா ஆண் : குருவி பறக்கும் சீமையிலே என் மயிலு பறக்கும் மாலையிலே குருவி பறக்கும் சீமையிலே என் மயிலு பறக்கும் மாலையிலே அட மாறாது இந்த கிறுக்கு அந்த மாராப்பு எந்தன் சரக்கு ஹோய்… ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா…. நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா…..வா வா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம