← Back

Vaazhvom Vaazhvom Song Lyrics

Singers : T. V. Rathinam and Chorus Music by : S. M. Subbaiah Naidu Female Chorus : Vaazhvom vaazhvom Maadhargal naamae vaazhvom Vaazhvom Maadhargal naamae vaazhvom Female : Valarkalaiyil arasiyalil Vaagai soodi veeramadhaai Valarkalaiyil arasiyalil Vaagai soodi veeramadhaai Female Chorus : Vaazhvom vaazhvom Maadhargal naamae vaazhvom Female : Aadavar thamadhadimai Aahaahaa naamaa Avar madhikkavae jagam thudhikkavae Aadavar thamadhadimai aahaahaa naamaa Avar madhikkavae jagam thudhikkavae Female Chorus : Vaazhvom vaazhvom Maadhargal naamae vaazhvom Vaazhvom Female : Vaaledukkavum pennthanmai Seer padaikkavum Vaaledukkavum pennthanmai Seer padaikkavum Vagaiyaai seyavae madhiyinaal Perumaiyaai maanila meedhinilae Female Chorus : Vaazhvom vaazhvom Maadhargal naamae vaazhvom Female : Seertharum samathuvam Dhaesiya magathuvam Seertharum samathuvam Dhaesiya magathuvam Paar meedhinil melongidavae Paar meedhinil melongidavae Pazhaguvom ulagilae pazhaguvom ulagilae Paa manam veesavae thudhi paesavae Female Chorus : Vaazhvom vaazhvom Maadhargal naamae vaazhvom Vaazhvom Maadhargal naamae vaazhvom
பாடகர்கள் : டி. வி. ரத்தினம் மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் பெண் : வளர்கலையில் அரசியலில் வாகை சூடி வீரமதாய் வளர்கலையில் அரசியலில் வாகை சூடி வீரமதாய் பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் பெண் : ஆடவர் தம தடிமை ஆஹாஹா நாமா அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே ஆடவர் தம தடிமை ஆஹாஹா நாமா அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் வாழ்வோம் பெண் : வாளெடுக்கவும் பெண் தன்மை சீர் படைக்கவும் வாளெடுக்கவும் பெண் தன்மை சீர் படைக்கவும் வகையாய் செயவே மதியினால் பெருமையாய் மானில மீதினிலே பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் பெண் : சீர்தரும் சமத்துவம் தேசிய மகத்துவம் சீர்தரும் சமத்துவம் தேசிய மகத்துவம் பார் மீதினில் மேலோங்கிடவே பார் மீதினில் மேலோங்கிடவே பழகுவோம் உலகிலே பழகுவோம் உலகிலே பா மணம் வீசவே துதி பேசவே பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம்