← Back

Manmathanthaan Vitta Ambu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Ilayaraja Female : Mm…..mmhheem….mmm… Mm…..mmhheem….mmm… Haa…..aa….hahhaa…..aa….. Mm…..mmhheem….mmm… Male : Manmathanthaan vitta ambu Pannuthadi intha vambu Unna mattum nenjil vachchen Sundariyae enna nambu Female : Manmathanthaan vitta ambu Pannuthaiyyaa intha vambu Unna mattum nenjil vachchen Saththiyamaa enna nambu Mm….mmhheem….mmm… Mm…..mmhheem….mmm… Female : Kovam vantha antha sangathi enna Vaegam vanthaa en gathi enna Male : Samsaaraththil inbam thunbam Ellaam varum theriyaathaa Female : Pendaattikkum vaelai varum Aiyyaa idhu puriyaathaa Male : Oodal vanthu koodal vanthaa Maelum inbam koodaathaa Female : Kobam ellaam theernthaachchaa Kozhiyum sevalum saernthaachchaa Male : Manmathanthaan vitta ambu Pannuthadi intha vambu Unna mattum nenjil vachchen Sundariyae enna nambu Female : Manmathanthaan vitta ambu Pannuthaiyyaa intha vambu Unna mattum nenjil vachchen Saththiyamaa enna nambu Mm….mmhheem….mmm… Mm…..mmhheem….mmm… Male : Yaehae hae yaehae Female : Hheemm heemm Male : Yaehae hae yaehae Female : Hheemm heemm Lalalalalaa Male : Aahaa haa Female : Lalalalalaa Male : Hheemm mmm Female : Aha haa aha haa Ihhheemm Male : Aagaayaththil antha vatta nilavu Aanaa idhu rompa ketta nilavu Female : Angam engum inbam enum Aaraathanai seiyyaatho Male : Aasaigalai aavalkalai Peiyyaamalae peiyyaatho Female : Thaagankalai mogangalai Vegangalai meeraatho Male : Kaaman kalai sollaatho Kaadhal manam vellaatho Male : Manmathanthaan vitta ambu Pannuthadi intha vambu Unna mattum nenjil vachchen Sundariyae enna nambu Female : …………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… ஹா…..ஆ….ஹஹ்ஹா…..ஆ….. ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… ஆண் : மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு பெண் : மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதய்யா இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சத்தியமா என்ன நம்பு ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… பெண் : கோவம் வந்த அந்த சங்கதி என்ன வேகம் வந்தா என் கதி என்ன ஆண் : சம்சாரத்தில் இன்பம் துன்பம் எல்லாம் வரும் தெரியாதா பெண் : பெண்டாட்டிக்கும் வேளை வரும் ஐயா இது புரியாதா ஆண் : ஊடல் வந்து கூடல் வந்தா மேலும் இன்பம் கூடாதா பெண் : கோபம் எல்லாம் தீர்ந்தாச்சா கோழியும் சேவலும் சேர்ந்தாச்சா ஆண் : மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு பெண் : மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதய்யா இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சத்தியமா என்ன நம்பு ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… ம்ம்…..ம்ஹ்ஹீம்….ம்ம்ம்…… ஆண் : ஏஹே ஹே ஏஹே பெண் : ஹ்ஹீம்ம் ஹீம்ம் ஆண் : ஏஹே ஹே ஏஹே பெண் : ஹ்ஹீம்ம் ஹீம்ம் லலலலலா ஆண் : ஆஹா ஹா பெண் : லலலலலா ஆண் : ஹ்ஹீம்ம் ம்ம் பெண் : அஹ ஹா அஹ ஹா இஹ்ஹ்ஹும் ஆண் : ஆகாயத்தில் அந்த வட்ட நிலவு ஆனா இது ரொம்ப கெட்ட நிலவு பெண் : அங்கம் எங்கும் இன்பம் எனும் ஆராதனை செய்யாதோ ஆண் : ஆசைகளை ஆவல்களை பெய்யாமலே பெய்யாதோ பெண் : தாகங்களை மோகங்களை வேகங்களை மீறாதோ ஆண் : காமன் கலை சொல்லாதோ காதல் மனம் வெல்லாதோ…. பெண் : மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதய்யா இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சத்தியமா என்ன நம்பு ஆண் : மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு பெண் : ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்…..