← Back

Aalamarathu Kuyile Song Lyrics

Singers : Ilayaraja and Sujatha Music by : Ilayaraja Male : Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Female : Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka Female : Nee sollu oru seidhi Engae irukku un jodi Vekkatta vekkatta vetha paakku Oru vethala paakku Kattataa kattataa kalyaana paatu Nalla kalyaana paatu…… Male : Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka Male : Pavala kallu mani irukkum Palapalannu oli irukkum Paavai ival paarkkum vizhi oram Vaira kallu varisarukkum Valachilukkum vanappirukkum Vanji ival sirikkum idhazhoram Male : Silu silu kaathu adikutha Chiththira thaeru ooduthaa Sirumani sirichu kulungudhaa Siru kudam lesa thalumbudha Muthu charam poda Muthalanthu podu Chiththiraiyil vantha nila Heyy nee thaanae Female : Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka Female : Kaappu katti karagam katti Kaathirunthen kovililae Kakka vecha saamy nee thaana Thiri eduthu nei eduthu Velakku vechu kaathirunthen Velicham thantha saamy nee thaana Female : Kalakala mani thaan adikutha Kaathula kalakka thudikutha Siru siru soodam eriyutha Eriyura vegam puriyutha Kovilukku munnae kolangala podu Kolakkili koottodu hey koothadu Male : Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka Male : Nee sollu oru seidhi Engae irukku un jodi Vekkatta vekkatta vetha paakku Oru vethala paakku Kattataa kattataa kalyaana paatu Nalla kalyaana paatu…… Female : Aalamarathu kuyilae kuyilae Thuna unakku irukka irukka Esa padikkum kuyilae kuyilae Ena unakku irukka irukka
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா பெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா பெண் : நீ சொல்லு ஒரு சேதி எங்கே இருக்கு ஓன் ஜோடி வைக்கட்டா வைக்கட்டா வெத்தலப் பாக்கு ஒரு வெத்தலப் பாக்கு கட்டட்டா கட்டட்டா கல்யாணப் பாட்டு நல்ல கல்யாணப் பாட்டு…. ஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா ஆண் : பவளக் கல்லு மணி இருக்கும் பள பளன்னு ஒளி இருக்கும் பாவை இவள் பாக்கும் விழி ஓரம் வைரக் கல்லு வரிசருக்கும் வளச்சிழுக்கும் வனப்பிருக்கும் வஞ்சி இவள் சிரிக்கும் இதழோரம் ஆண் : சிலு சிலு காத்து அடிக்கிதா சித்திரத் தேரு ஓடுதா சிறுமணி சிரிச்சு குலுங்குதா சிறு குடம் லேசா தளும்புதா முத்துச் சரம் போட முத்தளந்து போடு சித்திரையில் வந்த நிலா ஹே நீ தானே.. பெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா பெண் : காப்புக் கட்டி கரகம் கட்டி காத்திருந்தேன் கோவிலிலே காக்க வெச்ச சாமி நீ தானா திரி எடுத்து நெய் எடுத்து வெளக்கு வெச்சு காத்திருந்தேன் வெளிச்சம் தந்த சாமி நீ தானா பெண் : கலகல மணி தான் அடிக்குதா காத்துல கலக்க துடிக்குதா சிறு சிறு சூடம் எரியுதா எரியிற வேகம் புரியுதா கோவிலுக்கு முன்னே கோலங்கள போடு கோலக் கிளி கூட்டோடு ஹே கூத்தாடு.. ஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா ஆண் : நீ சொல்லு ஒரு சேதி எங்கே இருக்கு ஓன் ஜோடி வைக்கட்டா வைக்கட்டா வெத்தலப் பாக்கு ஒரு வெத்தலப் பாக்கு கட்டட்டா கட்டட்டா கல்யாணப் பாட்டு நல்ல கல்யாணப் பாட்டு…. பெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே தொண ஒனக்கு இருக்கா இருக்கா எச படிக்கும் குயிலே குயிலே எண ஒனக்கு இருக்கா இருக்கா