← Back

Maina Kunju Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa… Female : Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa… Female : Theeyanaikkaththaan thanni venumae Neeyanaikkaththaan kanni venumae Theeyanaikkaththaan thanni venumae Neeyanaikkaththaan kanni venumae Kulukulunnu jilujilunnu sugamaai irukkum Udal muzhukka viral padaththaan idhamaai irukkum Female : Nee paathi thanthu naan vaanga vendum Naan paathi thanthu nee vaang vendum Female : Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa… Female : Mochchu kaaththulae soodu yaeruthu Moga veriyilae thegam vaaduthu Mochchu kaaththulae soodu yaeruthu Moga veriyilae thegam vaaduthu Ila manasum siru vayasum thaviyaa thavikkum Iru kaniyum oru kodiyum thaniyaa thudikkum Female : Aalaagi rompa naalaagi pochu Paalaana maeni noolaagi pochu Female : Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா.. பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா.. பெண் : தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே நீயணைக்கத்தான் கன்னி வேணுமே தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே நீயணைக்கத்தான் கன்னி வேணுமே குளுகுளுன்னு ஜிலுஜிலுன்னு சுகமாய் இருக்கும் உடல் முழுக்க விரல் படத்தான் இதமாய் இருக்கும் பெண் : நீ பாதி தந்து நான் வாங்க வேண்டும் நான் பாதி தந்து நீ வாங்க வேண்டும்….. பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா.. பெண் : மூச்சு காத்துலே சூடு ஏறுது மோக வெறியிலே தேகம் வாடுது மூச்சு காத்துலே சூடு ஏறுது மோக வெறியிலே தேகம் வாடுது இள மனசும் சிறு வயசும் தவியா தவிக்கும் இரு கனியும் ஒரு கொடியும் தனியா துடிக்கும் பெண் : ஆளாகி ரொம்ப நாளாகிப் போச்சு பாலான மேனி நூலாகிப் போச்சு…. பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா..