← Back

Elaarukkum Nalla Song Lyrics

Singer : Jayachandran Music by : Ilayaraja Male : Oho… oo… oo… oo… hoo hoo Mmm mm mm mm mm mmm mm Male : Ellaarukkum nalla pillae Ennudaiya odathilae Vaazhvadhellaam punniyam thaan Nee irukkum kaalathilae Male : Ellaarukkum nalla pillae Ennudaiya odathilae Vaazhvadhellaam punniyam thaan Nee irukkum kaalathilae Male : Kaamaala noi kandavanga Kandadhellaam manjal neram Undhan manam pillai manam Oorarinja vellai manam Aanaa oru manasu Adha kallaa mullaa paakkudhu Yaeno adhu kozhambi Indha padagil alaiyaa aadudhu Male : Ellaarukkum nalla pillae Ennudaiya odathilae Vaazhvadhellaam punniyam thaan Nee irukkum kaalathilae
பாடகர் : ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ………………………………. ஆண் : எல்லாருக்கும் நல்ல பிள்ளே என்னுடைய ஓடத்திலே வாழ்வதெல்லாம் புண்ணியம்தான் நீ இருக்கும் காலத்திலே ஆண் : எல்லாருக்கும் நல்ல பிள்ளே என்னுடைய ஓடத்திலே வாழ்வதெல்லாம் புண்ணியம்தான் நீ இருக்கும் காலத்திலே ஆண் : காமால நோய் கண்டவங்க கண்டதெல்லாம் மஞ்சள் நெறம் உந்தன் மனம் பிள்ள மனம் ஊரறிஞ்ச வெள்ள மனம் ஆண் : ஆனா ஒரு மனசு அத கல்லா முள்ளா பாக்குது ஏனோ அது கொழம்பி இந்த படகில் அலையா ஆடுது ஆண் : எல்லாருக்கும் நல்ல பிள்ளே என்னுடைய ஓடத்திலே வாழ்வதெல்லாம் புண்ணியம்தான் நீ இருக்கும் காலத்திலே