← Back

Aagaya Vennilavae Song Lyrics

Singers : Uma Ramanan and K. J. Yesudas Music by : Ilayaraja Male : Aagaaya vennilaavae Tharai meedhu vandhatheno Female : Azhagaana aadai soodi Arangerum velaithaano Male : Malar soodum koondhalae Mazhai kaala megamaai kooda Female : Uravaadum vizhigalae Iru velli meengalaai aada Male : Aagaaya vennilaavae Tharai meedhu vandhatheno Female : Azhagaana aadai soodi Arangerum velaithaano Male : Dhevaara sandham kondu Dhinam paadum thendral ondru Poovaaram soodikondu Thalai vaasal vanthadhindru Female : Thenpaandi mannan endru Thirumeni vannam kandu Madiyeri vazhum penmai Padiyeri vanthadhindru Male : Ilaneerum paalum thaenum Idhazhoram vaanga vendum Female : Koduthaalum kaadhal thaagam Kuraiyaamal yenga vendum Male : Kadal pondra aasayil Madal vazhai meni thaan aada Female : Nadujaama velaiyil Neduneram nenjamae kooda Male : Aagaaya vennilaavae Tharai meedhu vandhatheno Female : Azhagaana aadai soodi Arangerum velaithaano Female : Dhevaadhi dhevar koottam Thudhi paadum dheivaroopam Aadhaadhi kesam engum Oliveesum koyil deepam Male : Vaadaadha paarijaadham Nadaipodum vanna paadham Kelaadha vaenugaanam Kili pechil ketkka koodum Female : Adiyaalin jeevan aevi Adhigaaram seivadhenna Male : Azhangaara dhevadhevi Avadhaaram seidhadhenna Female : Isai veennai vaadutho Idhamaana kaigalae meetta Male : Srudhiyodu serumo Sugamaana raagamae kaatta Female : Aagaaya vennilaavae Tharai meedhu vandhatheno Male : Azhagaana aadai soodi Arangerum velaithaano Female : Malar soodum koondhalae Mazhai kaala megamaai kooda Male : Uravaadum vizhigalae Iru velli meengalaai aada Female : Aagaaya vennilaavae Tharai meedhu vandhatheno Male : Azhagaana aadai soodi Arangerum velaithaano
பாடகர்கள் : உமா இரமணன் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று பெண் : தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ஆண் : இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும். பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும் ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட பெண் : நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம் பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம் ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும் பெண் : அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட ஆண் : ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ பெண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ