← Back

Nee Paarthuttu Ponaalum Song Lyrics

Singers : Krishnaraj and Sumitra Music by : Bharani Female : Shuklaam bharadharam.. …………………………………. Male : Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Male : Nee pesituponaalum Pesaama ponaalum Pesikittae dhaan iruppen Male : Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Unna paarthukittae dhaan iruppen Male : Nee pesituponaalum Pesaama ponaalum Pesikittae dhaan iruppen Naan pesikittae dhaan iruppen Male : {Adi kizhaviyana pinnae Ada kittadhu indha vaaipu Nalla ilamai irukkumpodhae Inaigikka idhudhaan nalla vaaipu} (2) Male : Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Unna paarthukittae dhaan iruppen Male : Nee amaidhiya paarthaalum Kovama paarthaalum Rendaiyumae naan rasippen Andha rendaiyumae naan rasippen Male : Unna kaalaiyil paarthaalum Maalaiyil paarthalum Muththam kodukadhaan ninaippen Oru muththam kodukadhaan ninaippen Male : {Un kolusu isaiyai thirudi Oru symphony panna poren Un uruva padatha varainchi Adhai guiness aaka poren} (2) Male : Nee sirichittu ponaalum Sirikaama ponaalum Rasichikittae dhaan iruppen Naan rasichikittae dhaan iruppen Male : Unna kanavila paarthaalum Nerula paarthaalum Nenaichikittae dhaan iruppen Unna nenaichikittae dhaan iruppen Male : {Ada varushathil oru muraidhaan Indha kaadhalar dhinam varudhu Adi unnakum ennakum mattum dhaan Adhu varusham muzhudhum varuthu} (2) Male : Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Unna paarthukittae dhaan iruppen
பாடகி : சுமித்ரா பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : பரணி பெண் : ஸுக்லாம் பாரதராம் …………………………………………….. ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன் நான் பேசிகிட்டே தான் இருப்பேன் ஆண் : { அடி கிழவியான பின்னே அட கிட்டாது இந்த வாய்ப்பு நல்ல இளமை இருக்கும் போதே இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு } (2) ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன் ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன் ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும் முத்தம் கொடுக்க தான் நினைப்பேன் ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன் ஆண் : { உன் கொலுசு இசைய திருடி ஒரு சிம்பொனி பண்ண போறேன் உன் உருவ படத்த வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க போறேன் } (2) ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன் ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும் நினைச்சுகிட்டே தான் இருப்பேன் உன்ன நினைச்சுகிட்டே தான் இருப்பேன் ஆண் : { அட வருஷத்தில் ஒரு முறை தான் இந்த காதலர் தினம் வருது அடி உனக்கும் எனக்கும் மட்டும் தான் அது வருஷம் முழுதும் வருது } (2) ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன்