← Back

Kannukkulla Song Lyrics

Singers : Prashanthini, Sharanya Srinivas and Sathya Prakash Music by : Justin Prabhakaran Male : Hmmmm…mmmmmm…mmmmm Hmmmmmm…mmmmmm..mmmm Male : Kannukkulla vachuruken Nenjukkulla thachuruken Moochu kaathil Naan kalakka vaarenae Male : Enna kollum Un nenappa Ullukkulla baththirama Seththu vachu soththezhuthi thaarenae Male : Adiyoda en manasa Madiyoda saachavalae Inga enkitta irukkum usurayumthaan Adi ippothae unakku tharen vaariya… Female : Kannukkulla vachuruken Nenjukkulla thachuruken Moochu kaathil Naan kalakka vaarenae Female : Enna kollum Un nenappa Ullukkulla baththirama Seththu vachu soththezhuthi thaarenae Laughing : ………….. Male : Onna naan suththi paakanumae Sokkithaan neththi verkkanumae Female : Enga ompuththi poguradho Enna nee konjam aala vidu Male : Aasaiya nerungayula Lesa nee odhungiriyae Female : Naan unna senthidum nerathula Nam thooramum odumae thoorathula Thuli ver vidura nenju eerathula Male : Neeyum kanneera sindhuna Naanum vaaduven.. Male : Kannukkulla vachuruken Nenjukkulla thachuruken Moochu kaathil Naan kalakka vaarenae Female : Ahaan.. Male : Enna kollum Un nenappa Ullukkulla baththirama Seththu vachu soththezhuthi thaarenae Male : Uchchi monthu naan paakaiyila Nenjil aasaiyum ooruthadi Female : Poththi naan vecha aasaiyellam Muththam nee thantha theerumada Male : Paasama moraikiriyae Kovama Anaikiriyae Female : En kannu neeyinu aana pinnae Naan paakkura verentha aanum pennae Enga pogayilum neeyum venum munnae Male : Intha jenmaththil unmaththam Un mel aaguren… Female : Kannukkulla …mmmm….. Hmm..hmmm..mmm Female : Kolraale.. Female : Enna kollum un nenappa Ullukkulla Male : Eppudi eppudi Seththu vechu soththezhudhi tharuviyaa.. (Dialogue) Male : Adiyoda en manasa Madiyoda saachavalae Male & Female : Inga enkitta irukkum usurayumthaan Adi ippothae unakku tharen vaarenae…
பாடகிகள் : பிரசாந்தினி, சரண்யா ஸ்ரீனிவாஸ் பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன் மூச்சு காத்தில் நான் கலக்க வாறேனே ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள பத்திரமா சேத்து வச்சு சொத்தெழுதி தாறேனே ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான் அடி இப்போதே உனக்கு தாரேன் வாரியா பெண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன் மூச்சு காத்தில் நான் கலக்க வாறேனே பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள பத்திரமா சேத்து வச்சு சொத்தெழுதி தாறேனே ஆண் : ஒன்ன நான் சுத்தி பாக்கணுமே சொக்கித்தான் நெத்தி வேர்க்கணுமே பெண் : எங்க ஒம்புத்தி போகுறதோ என்ன நீ கொஞ்சம் ஆள விடு ஆண் : ஆசையா நெருங்கயுல லேசா நீ ஒதுங்கிறியே பெண் : நான் உன்ன சேர்ந்திடும் நேரத்துல நம் தூரமும் ஓடுமே தூரத்துல துளி வேர் விடுற நெஞ்சு ஈரத்துல ஆண் : நீயும் கண்ணீரை சிந்துனா நானும் வாடுவேன் ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன் மூச்சு காத்தில் நான் கலக்க வாறேனே பெண் : ஆஹான் ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள பத்திரமா சேத்து வச்சு சொத்தெழுதி தாறேனே ஆண் : உச்சி மோந்து நான் பாக்கையில நெஞ்சில் ஆசையும் ஊறுதடி பெண் : பொத்தி நான் வெச்ச ஆசையெல்லாம் முத்தம் நீ தந்தா தீருமடா ஆண் : பாசமா மொறைக்கிறியே கோவமா அணைக்கிறியே பெண் : என் கண்ணு நீயின்னு ஆன பின்னே நான் பாக்குற வேறெந்த ஆணும் பெண்ணே எங்க போகையிலும் நீயும் வேணும் முன்னே ஆண் : இந்த ஜென்மத்தில் உன்மத்தம் உன்மேல் ஆகுறேன் பெண் : கண்ணுக்குள்ள ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : கொல்றாளே பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள ஆண் : எப்புடி எப்புடி சேத்து வெச்சு சொத்தெழுதி தருவியா ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே ஆண் & பெண் : இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான் அடி இப்போதே உனக்கு தாரேன் வாறேனே