← Back

Sorkkam Ingu Thirakkathatha Song Lyrics

Singer : Vani Jayaram Music by : V. Kumar Female : Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female : Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo…. Female : Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female : Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo…. Female : Idathu kann mella thudikkuthu Iravilum thegam kodhikkuthu Enakkullae mogam thaagam vegam pirakkuthu Bodhai vizhigalai mayakkuthu Female : Idai oru pakkam thudikka Pidiyena unnai azhaikka Idhazhgalil muththam padhikka Ilamanam konjam silrkka Thaangaamal thallaaduthu thaalaattuthu Female : Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female : Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo…. Female : Mudhumaiyo vellai adikkuthu Ilamai pol ingu nadikkuthu kadai kannaal Paavam melum keezhum alakkuthu Moochchil anal pori parakkuthu Female : Thalaivanum illai enakku Thondanum illai enakku Anaivarum ingae samamthaan Aanmai irunthaal sugamthaan Ellorum mannargal vaarungalaen Female : Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female : Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ…….. பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ…….. பெண் : இடது கண் மெல்ல துடிக்குது இரவிலும் தேகம் கொதிக்குது எனக்குள்ளே மோகம் தாகம் வேகம் பிறக்குது போதை விழிகளை மயக்குது பெண் : இடை ஒரு பக்கம் துடிக்க பிடியென உன்னை அழைக்க இதழ்களில் முத்தம் பதிக்க இளமனம் கொஞ்சம் சிலிர்க்க தாங்காமல் தள்ளாடுது தாலாட்டுது…… பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ…….. பெண் : முதுமையோ வெள்ளை அடிக்குது இளமை போல் இங்கு நடிக்குது கடை கண்ணால் பாவம் மேலும் கீழும் அளக்குது மூச்சில் அனல் பொறி பறக்குது பெண் : தலைவனும் இல்லை எனக்கு தொண்டனும் இல்லை எனக்கு அனைவரும் இங்கே சமம்தான் ஆண்மை இருந்தால் சுகம்தான் எல்லோரும் மன்னர்களே வாருங்களேன்….. பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ……..