← Back

Vaazhvu Malarndhadhuvae Song Lyrics

Singer : Chittoor V. Nagaiah Music by : S. M. Subbaiah Naidu Male : En vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae….. Male : En vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Jeevor thaaranai uththamanai Saadhu sathguruvai saernthavudanae Male : En vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Vaazhvu malarnthathuvae…. Male : Porul theduvadhae perithu perithu Endralainthu naan thaniyae Porul theduvadhae perithu perithu Endralainthu naan thaniyae Yaarumillaatha agathiyai polae Yaarumillaatha agathiyai polae Male : Paarilae naanae parithaviththaalun Gyana jothi kandaen aahaa…. Paarilae naanae parithaviththaalun Gyana jothi kandaen aahaa…. Male : Vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Vaazhvu malarnthathuvae….
பாடகர் : சித்தூர் வி. நாகையா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே….ஏ….. என் தாழ்வு பறந்ததுவே……ஏ…… ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே….ஏ….. என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா….. வாழ்வு மலர்ந்ததுவே….ஏ….. என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா….. வாழ்வு மலர்ந்ததுவே…. ஆண் : ஜீவோர் தாரனை உத்தமனை சாது சத்குருவை சேர்ந்தவுடனே என் வாழ்வு மலர்ந்ததுவே…. ஜீவோர் தாரனை உத்தமனை சாது சத்குருவை சேர்ந்தவுடனே ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே…. என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா….. வாழ்வு மலர்ந்ததுவே…. ஆண் : பொருள் தேடுவதே பெரிது பெரிது என்றலைந்து நான் தனியே பொருள் தேடுவதே பெரிது பெரிது என்றலைந்து நான் தனியே யாருமில்லாத அகதியை போலே யாருமில்லாத அகதியை போலே ஆண் : பாரிலே நானே பரிதவித்தாலும் ஞான ஜோதி கண்டேன் ஆஹா….. பாரிலே நானே பரிதவித்தாலும் ஞான ஜோதி கண்டேன் ஆஹா….. ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே….ஏ….. என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா….. வாழ்வு மலர்ந்ததுவே….ஏ…..