← Back

Ethanai Konam Ethanai Parvai Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male : Ethanai konam ethanai paarvai Yaettil ezhuthil naattil nadappil Paattil padathil naam kaattum unmaiyil Chorus : Ethanai konam ethanai paarvai Male : Mootta sumappavanga mudhugelumbu ullavanga Male : Mootta sumappavanga mudhugelumbu ullavanga Naattukkuzhaippavanga narambu mandalanga Chorus : Naattukkuzhaippavanga narambu mandalanga Male : Naalum valaranunga namma naadum sezhikkanunga Chorus : Ethanai konam ethanai paarvai Male : Kaatti koduppavanga kalla kanakkanunga Male : Kaatti koduppavanga kalla kanakkanunga Vaatti vadhaippavanga vatti karappavanga Vargam ozhiyanunga namma vaazhkkai maaranunga Chorus : Ethanai konam ethanai paarvai Male : Malaiya pelappavanga maanam kaappavanga Male : Malaiya pelappavanga maanam kaappavanga Kalaiya valappavanga kalaiyum eduppavanga Chorus : Kalaiya valappavanga kalaiyum eduppavanga Male : Kadavul uruvamunga avanga kaiyil ulagamunga Chorus : Ethanai konam ethanai paarvai Male : Udalam eduthavang uyirai valarkkanunga Male : Udalam eduthavang uyirai valarkkanunga Kadalai kadappavanga vaanai kaiyil valaippavanga Kavalai valarkkalaamo Manidha karuvai azhikkalaamo Male : Varumai ozhiyanunga vandhadhu valaranunga Varum mun kaakkanunga vazhiyum irukkudhendraal Chorus : Neengal porumai azhithadhaaga Kadhaigal sollalaamo Chorus : Ethanai konam ethanai paarvai Male : Yaettil ezhuthil naattil nadappil Paattil padathil naam kaattum unmaiyil Chorus : Ethanai konam ethanai paarvai
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எத்தனை கோணம் எத்தனை பார்வை ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில் பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில் குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை…… ஆண் : மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க ஆண் : மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க குழு : நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க ஆண் : நாளும் வளரணுங்க நம்ம நாடும் செழிக்கணுங்க குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை…… ஆண் : காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க ஆண் : காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க வாட்டி வதைப்பவங்க வட்டி கறப்பவங்க வர்க்கம் ஒழியணுங்க நம்ம வாழ்க்கை மாறணுங்க குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை……. ஆண் : மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க ஆண் : மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க குழு : கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க ஆண் : கடவுள் உருவமுங்க அவங்க கையில் உலகமுங்க குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை…… ஆண் : உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க ஆண் : உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க கடலை கடப்பவங்க வானை கையில் வளைப்பவங்க கவலை வளர்க்கலாமோ… மனிதக் கருவை அழிக்கலாமோ……. ஆண் : வறுமை ஒழியணுங்க வந்தது வளரணுங்க வரும்முன் காக்கணுங்க வழியும் இருக்குதென்றால் குழு : நீங்கள் வறுமை அழிப்பதாக கதைகள் சொல்லலாமோ குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை….. ஆண் : ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில் பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில் குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை……