← Back

Engey Nimmathi Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Female : …………………….. Male : Engae Nimmathi engae Nimmathi engae Nimmathi engae nimmathi Male : { Angae enakor Idam vendum } (2) Male : Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (2) Male : Engae manithan Yaarum illaiyo { Angae enakor idam vendum } (2) Male : Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3) Male : { Enathu kaigal Meetumbothu veenai Azhugindrathu enathu Kaigal thazhuvumbothu Malarum sudugindrathu } (2) Male : Enna ninaithu Ennai padaithaan Iraivan enbavanae Male : Kannai padaithu Pennai padaitha iraivan Kodiyavanae oh oh iraivan kodiyavanae Male : Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3) Chorus : …………………….. Male : { Pazhaya paravai Polae ondru paranthu Vanthadhae puthiya Paravai enathu nenjai Maranthu ponadhae } (2) Male : Ennai konjam Thoonga vaithaal Vananguven thaayae Male : Indru matum Amaithi thanthaal Uranguven thaayae Oh uranguven thaayae Male : Engae Nimmathi engae Nimmathi { Angae enakor Idam vendum } (3)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ………………… ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ஆண் : { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2) ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2) ஆண் : எங்கே மனிதன் யாரும் இல்லையோ { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (2) ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3) ஆண் : { எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது } (2) ஆண் : என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே ஆண் : கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ ஓ இறைவன் கொடியவனே ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3) குழு : …………………. ஆண் : { பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே } (2) ஆண் : என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே ஆண் : இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ உறங்குவேன் தாயே ஆண் : எங்கே நிம்மதி எங்கே நிம்மதி { அங்கே எனக்கோர் இடம் வேண்டும் } (3)