← Back

Raja Enge Raniyum Ange Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Female : Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan Female : Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan Female : Manmatha paanam maarbinil paaya Mannavan tholil mangaiyum saaya Sugam idho idho….. Female : Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan Female : Nooru ennangal Kannil nooru vannangal Thalaivan oruvan thazhuvum neraththil…. Female : Nooru ennangal Kannil nooru vannangal Thalaivan oruvan thazhuvum neraththil…. Male : Kaigal thodatha kanni thaamarai Kannil malarnthatho Muththam idaatha mullai poo mugam Chiththam kavarnthatho Female : Pudhumai madiyil ilamai vadivam Oonjalaadaatho……oonjalaadaatho…… Male : Engaaththu vennpongale Engammaa panna veththa kozhambe Engaaththu vennpongale Engammaa panna veththa kozhambe Male : Sirikkira mugamthaan poori kizhango Inikkira kannamthaan thiruppathi laddo Azhagar koyil nei thosaiyo Aththanaiyum sappida nekkuthaan aasai Female : Pongonnaa vekkamaarukku Angae paarungonnaa theranthirukku Pongonnaa aa haan vekkamaarukku Angae paarungonnaa theranthirukku Female : Yaenna ippadi asadaa irukkael Idhukkaa neengal cinemaa paarththael Avaala pola aasaiyaa pesuno Aambadaiyaala appadi konjungo Male : Yaei janaki suttu pottaalum Nekku athellaam varaathuddi……
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான் பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான் பெண் : மன்மத பாணம் மார்பினில் பாய மன்னவன் தோளில் மங்கையும் சாய சுகம் இதோ இதோ……. பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான் பெண் : நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்…. பெண் : நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்…. ஆண் : கைகள் தொடாத கன்னித் தாமரை கண்ணில் மலர்ந்ததோ முத்தம் இடாத முல்லை பூ முகம் சித்தம் கவர்ந்ததோ பெண் : புதுமை மடியில் இளமை வடிவம் ஊஞ்சலாடாதோ……. ஊஞ்சலாடாதோ……. ஆண் : எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே ஆண் : சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ அழகர் கோயில் நெய் தோசையோ அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை பெண் : போங்கோன்னா வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு பெண் : ஏன்னா இப்படி அசடா இருக்கேள் இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள் அவாளப் போல ஆசையா பேசுங்கோ ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ ஆண் : ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும் நேக்கு அதெல்லாம் வராதுடி……..