← Back

Aagayam Ambuttayum Song Lyrics

Aagayam Ambuttayum Song Lyrics from Freedom – 2025 Film, Starring M. Sasikumar, LijoMoleJose, Malavika Avinash, Boss Venkat, Ramesh Kanna, Sudev Nair, Boys Manikandan and Others. This song was sung by Pradeep Kumar and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Snehan. Singer : Pradeep Kumar Music Director : Ghibran Vaibodha Lyricist : Snehan Male : Aagayam ambuttaiyum Allikudhae manasu thaan Ambulinga kottathukkul Alaiyudhae vayasu thaan Male : Naadoodi thaan Kaadoodi thaan Koodu vandhu serndhadhindha Rettakili thaan Onnukonnu pesudhingae Kaadhal mozhi thaan Male : Aagayam ambuttaiyum Allikudhae manasu thaan Male : Marapaachi Bommaiyapolathaan rendum Mallandhu vaanam paakkudhae azhaga Vellandhi velaiyum manasula thaan Kaadhal Vervittu azhagaai pookkudhae medhuva Male : Per solla theriyaadha sondham idhu Pizhai endru piriyathai yaar solvadhu Kadalodu kadhaiyadi Kanneeril puraiyodi Karai serndha micham uyir thaan Male : Kannukulla nenjukulla kallam illa Oo oo ooo Enna pulla sonna pulla thukkam illa Oo oo ooo Male : Aagayam ambuttaiyum Allikudhae manasu thaan Male : Hey vazhi thedi pogira vazhi ellam Kaadhal Vazhi kaati maramaai varugiradhae engum Nilamattra nilathil nindraalum Kaadhal Neengaadha nizhalai tharugiradhae ingum Male : Raavana dhesathu raaja rani Parivaram illamal varudhae bavani Thaai mannin sondham thaan Thaaiyodu ponaalum Thaayaaga thaangum kaadhal thaan Male : Kannukulla nenjukulla kallam illa Oo oo ooo Enna pulla sonna pulla thukkam illa Oo oo ooo Male : Aagayam ambuttaiyum Allikudhae manasu thaan Ambulinga kottathukkul Alaiyudhae vayasu thaan Male : Naadoodi thaan Kaadoodi thaan Koodu vandhu serndhadhindha Rettakili thaan Onnukonnu pesudhingae Kaadhal mozhi thaan Male : Aagayam ambuttaiyum Allikudhae manasu thaan
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா பாடல் ஆசிரியர் : சிநேகன் ஆண் : ஆகயம் அம்புட்டையும் அள்ளிக்குதே மனசு தான் அம்புலிங்க கூட்டத்துக்குள் அலையுதே வயசு தான் ஆண் : நாடோடி தான் காடோடி தான் கூடு வந்து சேர்ந்ததிந்த ரெட்டகிளி தான் ஒண்ணுகொன்னு பேசுதிங்கே காதல் மொழி தான் ஆண் : ஆகயம் அம்புட்டையும் அள்ளிக்குதே மனசு தான் ஆண் : மரப்பாச்சி பொம்மையபோலத்தான் ரெண்டும் மல்லந்து வானம் பாக்குதே அழகா வெள்ளந்தி வெளையும் மனசுல தான் காதல் வேர்விட்டு அழகாய் பூக்குதே மெதுவா ஆண் : பேர் சொல்ல தெரியாத சொந்தம் இது பிழை என்று பிரியத்தை யார் சொல்வது கடலோடு கதையாடி கண்ணீரில் புறையோடி கரை சேர்ந்த மிச்சம் உயிர் தான் ஆண் : கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல ஓ ஓ ஓஓஓ என்ன புள்ள சொன்ன புள்ள தூக்கம் இல்ல ஓ ஓ ஓஓஓ ஆண் : ஆகயம் அம்புட்டையும் அள்ளிக்குதே மனசு தான் ஆண் : ஏய் வழி தேடி போகிற வழி எல்லாம் காதல் வழி காட்டி மரமாய் வருகிறதே எங்கும் நிலமற்ற நிலத்தில் நின்றாலும் காதல் நீங்காத நிழலை தருகிறதே இங்கு ஆண் : ராவண தேசத்து ராஜா ராணி பரிவாரம் இல்லாமல் வருதே பவனி தாய் மண்ணின் சொந்தம் தான் தாயோடு போனாலும் தாயாக தாங்கும் காதல் தான் ஆண் : கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல ஓ ஓ ஓஓஓ என்ன புள்ள சொன்ன புள்ள தூக்கம் இல்ல ஓ ஓ ஓஓஓ ஆண் : ஆகயம் அம்புட்டையும் அள்ளிக்குதே மனசு தான் அம்புலிங்க கூட்டத்துக்குள் அலையுதே வயசு தான் ஆண் : நாடோடி தான் காடோடி தான் கூடு வந்து சேர்ந்ததிந்த ரெட்டகிளி தான் ஒண்ணுகொன்னு பேசுதிங்கே காதல் மொழி தான் ஆண் : ஆகயம் அம்புட்டையும் அள்ளிக்குதே மனசு தான்