← Back

Kanmoodi Thirakum Song Lyrics

Singer : Devi Sri Prasad Music by : Devi Sri Prasad Male : Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu Pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Kudai illaa neram paarthu kotti pogum mazhaiyai pola Azhagalae ennai nanaithu ithu thaan kaadhal endraalae Male : Theru munaiyai thaandum varaiyil verum naal thaan endrirundhen Devathaiyai paarthathum indru thirunaal engindren Azhagana vibathil indru haiyoo naan maatikonden Thappika vazhigal irundhum vendam endren Oho..hoo…oho..hoo..ooh…oho..ooo..ooo..whoo..whoo Whistle : ……………. Male : Un perum theriyaathu un oorum theriyaathu Azhagana paravaiku peyar venduma Nee ennai paarkkamal naan unnai paarkkindren Nadhiyil vizhum bimbathai nila ariyuma Male : Uyirukul innoru uyirai sumakkindren kaadhal ithuvaa Idhayathil malayin idaiyai unargindren kaadhal ithuvaa ..aaaa Male : Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Male : Veedhi ulaa nee vanthaal theruvilakkum kan adikum Veedu sella suriyanum .. adampudikkumae Nadhi odu nee kuzhithaal meenukkum kaichal varum Unnai thottu paarka thaan mazhai kudhikumae Male : Bhoogambam vanthaal kuda oho hoo.. Padharaatha nenjam enathu oho hoo Poo ondru modhiyathalae oho hoo.. Pattendru sarinthathu indru ohh oh Male : Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Kudai illaa neram paarthu kotti pogum mazhaiyai pola Azhagalae ennai nanaithu ithu thaan kaadhal endraalae Male : Ooh ..ooh..oooo..oooo..ooh…ohoo..ooh…ooh…ooo..ooo…hoo…oho Ooh ..ooh..oooo..oooo..ooh…ohoo..ooh…ooh…ooo..ooo…hoo…oho
பாடகா் : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பாா்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே ஆண் : தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்று இருந்தேன் தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன் அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன் தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஓஹோ ஓஓ……….. விசில் : ………………………. ஆண் : உன் பேரும் தெரியாது உன் ஊரும் தெரியாது அழகான பறவைக்கு பேர் வேண்டுமா நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா ஆண் : உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா ஆண் : கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே ஆண் : வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண் அடிக்கும் வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும் உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே ஆண் : பூகம்பம் வந்தால் கூட ஓஹோ ஹோ பதறாத நெஞ்சம் எனது ஓஹோ ஹோ பூ ஒன்று மோதியதாலே ஓஹோ ஹோ பட் என்று சரிந்தது இன்று ஓ ஓ ஆண் : கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பாா்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே ஆண் : ………………………………