← Back

Yennuyirey Male Song Lyrics

Singer : Sid Sriram Music by : D. Imman Male : Haa….aaa….aa….aa… Yennuyirae yennuyirae Yaavum nee thaanae Kannirandil nee irundhu Paaarvai thandhaaiyae Male : Uravendru sonnal nee thaanae Udhirathil odum poonthaenae Varamum thavamum neeyae Valiyum marunthum neeyae Uyirinil kalandha en thaayae Male : Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam Chorus : Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam Male : Yennuyirae yennuyirae Yaavum nee thaanae Kannirandil nee irundhu Paaarvai thandhaaiyae Male : Poomaalai koodi ponnaaram soodi Nee nirkkum kolam ammammaa Ooraargal koodi un vaalthu paadi Thoikindra neram kannammaa Male : Nizalena naan neendu iruppen Adi eduthu nee poga Kudai pidithae koorai koduppen Veyil mazhaiyil kaappaaga Male : Thangai thirumugam nenjil niraigiradhae Thumbai malarilum manjal vazhigiradhae Puththam pudhu vidiyalum pularudhae Male : Yennuyirae yennuyirae Yaavum nee thaanae Kannirandil nee irundhu Paaarvai thandhaaiyae Male : Oru koodi pookal naam thaanae Kodiyathu saaindhum poothomae Iniya sumaiyai tholil Iruga anaitha naalil Annaiyena enai unarnthenae Male : Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam Male : Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam Male : Yennuyirae…………………………..
பாடகர் : சித் ஸ்ரீராம் இசைஅமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆ… என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே ஆண் : உறவென்று சொன்னால் நீ தானே உதிரத்தில் ஓடும் பூந்தேனே வரமும் தவமும் நீயே வலியும் மருந்தும் நீயே உயிரினில் கலந்த என் தாயே ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் குழு : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் ஆண் : என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே ஆண் : பூமாலை கூடி பொன் ஆரம் சூடி நீ நிற்கும் கோலம் அம்மம்மா ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி தோய்கின்ற நேரம் கண்ணம்மா ஆண் : நிழல் என நான் நீண்டு இருப்பேன் அடி எடுத்து நீ போக குடை பிடித்தே கூரை கொடுப்பேன் வெயில் மழையில் காப்பாக ஆண் : தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே புத்தம் புது விடியலும் புலருதே ஆண் : என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே ஆண் : ஒரு கோடி பூக்கள் நாம் தானே கொடி அது சாய்ந்தும் பூத்தோமே இனிய சுமையாய் தோளில் இறுக அணைத்த நாளில் அன்னை என என்னை உணர்ந்தேனே ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் ஆண் : என்னுயிரே….